Home
News

குவாட்கோர் பிராசஸர் கொண்ட மலிவான ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,399

By Meganathan

ஜிவி மொபைல்ஸ் நிறுவனம் ஜிவி JSP Q56 குவாட் கோர் பிராசஸர் கொண்ட மலிவான ஸ்மார்ட்போன் என்று பெருமையை பெற்றது. ரூ.4,399க்கு அமேசான் தளத்தில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைப்பதோடு டூயல் சிம் கொண்டு இயங்குகின்றது..

குவாட்கோர் பிராசஸர் கொண்ட மலிவான ஸ்மார்ட்போனின் விலை ரூ.4,399

இதன் சிறப்பம்சங்களை பொருத்தவரை 4.5 இன்ச் FWVGA டிஸ்ப்ளே மற்றும் ஆன்டிராய்டு கிட்காட் மூலம் இயங்குகின்றது. 1.2 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் 512 எம்பி ராம், 4ஜிபி இன்டெர்னல் மெமரி கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதி கொண்டுள்ளது

கேமராவை பொருத்தவரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா மற்றும் 3ஜி, வைபை, ப்ளூடூத், கொண்டுள்ளதோடு 2000 எம்ஏஎஹ் பேட்டரி கொம்டு சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Jivi JSP Q56 - India’s Cheapest Quad-Core Smartphone Launched At Rs. 4,399. Jivi Mobiles has now launched Jivi JSP Q56 which it claims to be the cheapest quad-core processor Android smartphone in India. The phone is priced at Rs. 4,399 and is available exclusively on Amazon India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X