Home
News

இனிமேல் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.!

ஜியோ வழங்கும் ரூ.398-திட்டத்தில் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மொத்தம் 140ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.

By Prakash

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ரூ.198, ரூ.398, ரூ.448, ரூ.498 போன்ற திட்டங்களில் ஒருநாளைக்கு தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. எனவே இந்த அட்காசமான திட்டங்களை மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனிமேல் நாள் ஒன்றுக்கு 2ஜிபி டேட்டா வழங்கும் ஜியோ.!

ஏர்டெல் நிறுவனம் நேற்று பல்வேறு கட்டணத் திட்டங்களை மாற்றியமைத்துள்ளது, குறிப்பாக ஏர்டெல் வழங்கும் ரூ.199-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை 28நாட்கள் பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.198-திட்டம்:

ரூ.198-திட்டம்:

தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ரூ.198-திட்டத்தில் பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.398-திட்டம்:

ரூ.398-திட்டம்:

ஜியோ வழங்கும் ரூ.398-திட்டத்தில் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மொத்தம் 140ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தை 70நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

ரூ.448-திட்டம்:

ரூ.448-திட்டம்:

ஜியோ வழங்கும் ரூ.448-திட்டத்தில் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மொத்தம் 168ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தை 84நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

ரூ.498-திட்டம்:

ரூ.498-திட்டம்:

ஜியோ வழங்கும் ரூ.498-திட்டத்தில் இனிமேல் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 2ஜிபி 4ஜி டேட்டா வழங்கப்படும், மொத்தம் 182ஜிபி டேட்டாவைப் பயன்படுத்த முடியும். மேலும் இந்த திட்டத்தை 91நாட்களுக்கு மட்டும் பயன்படுத்த முடியும்.

கால்அழைப்புகள்:

கால்அழைப்புகள்:

ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் இந்த புதிய திட்டங்களில் தினமும் 100எஸ்எம்எஸ், அன்லிமிட்டெட் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் வழங்கும் ரூ.509-திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.4ஜிபி 3ஜி/4ஜி டேட்டா வழங்கப்படும், மேலும் இந்த திட்டத்தை 90நாட்களுக்கு பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jios New Offer Rs 198 Rs 398 Rs 448 Rs 498 Prepaid Plans Now Give 2GB Per Day Data; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X