Just In
- 55 min ago
வாஷிங் மெஷின் இருக்குதா? பழுதாகி விடாமல் இருக்க சில எளிய குறிப்புகள்: மிஸ் பண்ணாதீங்க.!
- 2 hrs ago
உங்கள் WiFi சிறப்பா.. ஸ்பீடா.. செயல்பட இந்த 5 விஷயத்தை செய்யணும்.! உடனே ட்ரை செய்து பாருங்க.!
- 2 hrs ago
Tech Tips: வாட்ஸ்அப்பில் இன்னொரு ஷார்ட்கட்.. இனிமேல் வாட்ஸ்அப் கால் செய்யும் போது..?
- 3 hrs ago
இதை விட கம்மி விலையில் மோட்டோரோலா 5G போன்கள் கிடைக்காது: ஆபர் போட்டு அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- News
ட்விஸ்ட்.. அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்வு செய்யனும்.. ஓபிஎஸ்சும் இருக்க வேண்டும்- உச்சநீதிமன்றம்
- Sports
"கோலியின் நடுவிரல் முதல்.. ஹர்பஜனின் தடை வரை" பார்டர் கவாஸ்கர் கோப்பை ஏன் முக்கியம்?.. 5 சர்ச்சைகள்
- Finance
பிட்ச் கொடுத்த அப்டேட்.. சற்றே நிம்மதியடைந்த அதானி.. ஏன் தெரியுமா?
- Movies
ஜான்வி கபூர் தமிழ் படங்களில் நடிக்கிறாரா.. போனி கபூர் என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?
- Automobiles
பெட்ரோலும் வேணாம் பேட்டரியும் வேணாம் பச்ச தண்ணீல ஓடும் எலெக்ட்ரிக் கார்... ரேஞ்ச் எவ்வளவு தெரியுமா?
- Lifestyle
உங்க துணையிடம் இந்த அறிகுறிகள் இருந்தால் அவங்க பாலியல் அடிமைத்தனத்தின் உச்சத்தில் இருக்கிறார்களாம்... உஷார்!
- Travel
இந்தியாவிலிருந்து இலவசமாக ஹாங்காங்கிற்கு விமானத்தில் செல்ல வேண்டுமா? இப்படி செய்தால் போதும்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஃபேஸ்புக் வசதியுடன் வெளிவரும் அசத்தலான ஜியோபோன்.!
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு வோல்ட், வசதியைக் கொண்ட ஜியோ ஃபீச்சர்போன் மாடலை அறிமுகம் செய்து விற்பனைக்கு கொண்டுவந்தது. இந்த ஜியோபோனில் ஏற்கனவே ஜியோ டிவி, ஜியோ மியூசிக் மற்றும் இதர ஜியோ செயலிகளை பயன்படுத்தும் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு கூகுள அசிஸ்டனஸ் வசதியும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் ஜியோ நிறுவனம் அதன் ஃபீச்சர்போனில் ஃபேஸ்புக் செயலியைப் பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டுள்ளது, மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஜியோபோன் மாடல். இன்று முதல் ஃபேஸ்புக் செயலியை ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்து இயக்க முடியும்.

ஜியோ பீச்சர் போன்:
ஜியோ பீச்சர் போன் பொதுவாக 2.4-இன்ச் டிஸ்பிளே கொண்டுள்ளது, அதன்பின் (240-320)பிக்சல் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 512எம்பி ரேம் மற்றும் 4ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது இந்த பீச்சர் போன்.அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

கேமரா மற்றும் பேட்டரி:
ஜியோ பீச்சர் போன் 2மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் விஜிஏ முன்புற கேமரா வசதி இவற்றில் இடம்பெற்றுள்ளது, அதன்பின் 2000எம்ஏஎச் பேட்டரி இவற்றில் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
4ஜி வோல்ட், ப்ளூடூத் வி4.1, வைபை, என்எப்சி, ரேடியோ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0 ஆதரவு போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

22 இந்திய மொழி ;
அசாமியம், பெங்காலி, போடோ, டோக்ரி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடா, காஷ்மீர், கொங்கனி, மைதிலி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, நேபாளி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சாந்தலி, சிந்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் உருது போன்ற மொழிகள் இந்த பீச்சர் போனில் இடம்பெற்றுள்ளது.

ஒற்றை சிம் கார்டு:
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட 4ஜி வசதி கொண்ட ஜியோபோன் பொறுத்தவரை ஒற்றை சிம் கார்டு சிம்கார்டு போடும் வசதி மட்டுமே உள்ளது. ஜியோபோனின் பல்வேறு அம்சங்களை குரல் மூலம் இயக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ்ஆப்:
இந்த பீச்சர் போனில் வாட்ஸ்ஆப் வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, கூடிய விரைவில் வாட்ஸ்அப் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470