Home
News

ஜியோபோன் 2024.. மாதம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா!

எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் கொடுக்க முடியாத சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனமானது, ஜியோபோன் 4ஜி திட்டங்களில் (JioPhone 4G Plans) கொடுத்து வருகிறது. இந்த 2024ஆம் ஆண்டில் ஜியோ போன் திட்டங்களில் என்னென்ன சலுகைகள் கிடைக்கும் என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 895 திட்ட விவரங்கள் (Jio Rs 895 Plan Details): இந்த ஜியோபோன் திட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் கால்கள் (Roaming Calls) சலுகை கிடைக்கிறது.

மாதம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

அதோடு நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, வாடிக்கையாளர்கள் மொத்தமாக 672 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த தினசரி டேட்டா 2 ஜிபியை முழுவதும் பயன்படுத்திய பிறகு ஃபேர் யூசேஜ் பாலிசியின் கீழ் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது .

அதேபோல தினசரி 50 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். இந்த திட்டத்துக்கு 12 மாதங்களுக்கு 28 நாட்கள் வீதம், மொத்தமாக 336 நாட்களுக்கு வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா (Jio Cinema) மற்றும் ஜியோகிளவுட் (Jio Cloud) ஆகியவற்றை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோ ரூ 223 திட்ட விவரங்கள் (Jio Rs 223 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. அதோடு 100 எஸ்எம்எஸ் சலுகை மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம். அதோடு ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகையை பயன்படுத்தலாம்.

மாதம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ரூ 186 திட்ட விவரங்கள் (Jio Rs 186 Plan Details): இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. நாளொன்றுக்கு 1 ஜிபி டேட்டா வீதம் 28 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம். அதேபோல தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்துகொள்ளலாம. அதேபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை கிடைக்கிறது.

ஜியோ ரூ 152 திட்ட விவரங்கள் (Jio Rs 152 Plan Details): இந்த ஜியோபோன் திட்டத்தில் நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா வீதம் கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கும் 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. அதோடு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் சலுகை கிடைக்கிறது. 300 எஸ்எம்எஸ் சலுகைகள் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை வருகிறது.

ஜியோ ரூ 125 திட்ட விவரங்கள் (Jio Rs 125 Plan Details): இந்த திட்டத்திலும் நாளொன்றுக்கு 500 எம்பி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. முந்தைய திட்டத்தை போல 300 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 91 திட்ட விவரங்கள் (Jio Rs 91 Plan Details): இந்த திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி 100 எம்பி டேட்டா மற்றும் 50 எஸ்எம்எஸ் சலுகைகளை பயன்படுத்தலாம். அதேபோல ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

ஜியோ ரூ 75 திட்ட விவரங்கள் (Jio Rs 75 Plan Details): இந்த திட்டமே குறைந்தபட்ச விலை கொண்ட திட்டமாகும். இந்த திட்டத்துக்கு 23 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. இந்த வேலிடிட்டி நாட்களில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எம்பி டேட்டாவை பயன்படுத்தலாம். அதோடு 50 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோகிளவுட் சலுகை கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
JioPhone Plan 2024 With Jio Rs 895 Plan Offers 336 Days Validity 2GB Data Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X