ஜியோ பைபர் இணைப்பில் இலவசம்: மீண்டும் தெறிக்கவிட்ட அம்பானி.!

|

ஜியோ பைபர் இணைப்பில் டேட்டா இலவசமாக வழங்கப்படுகின்றது. புதிய மற்றும் பழைய ஜியோ பைபர் பயனர்களிடம் இதுவரை இணையம் உள்ளிட்டவைகளை பயன்படுத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படவில்லை. இதுகுறித்து பயனர்களும் டுவிட்டரில் தெரிவித்துள்ளனர்.

ரூ.2500 மட்டும் வைப்பு தொகை

ரூ.2500 மட்டும் வைப்பு தொகை

ஜியோ பைபருக்கு பாதுகாப்பு தொகையாக ரூ.2500 தவிர வேறு எந்த தொகையும் வசூலிக்கப்படவில்லை. புதிய மற்றும் பழைய ஜியோ பைபர் பயனர்களுக்கு இலவசமாக டேட்டா எந்த கட்டணம் இல்லாமல் கிடைக்கிறது. இதுகுறித்து புதிய இணைப்பு பெற்ற பயனர்கள் கூறியிருப்பதையும் நாம் காணலாம்.

பெங்களூர் பயனரின் டுவிட்டர் பதிவு

இன்று வீட்டில் ஜியோ பைபர் கிடைத்து. காலை 10 மணிக்கு விற்பனையாளர் வந்தார். பதிவு பெற 5 நிமிடம். 1 மணி நேரத்தில் சேவை நிர்வாகிகள் வந்து நிறுவனர். விற்பைன டிரானஸ் துவங்கும் முதல் 3 மணி நேரத்தில் வைபை இணைக்கப்படுவது வரை நல்ல வேகம் சுத்தமான வேகம். இதனால் மகிழ்ச்சியடைவதாகவும் வெங்கட் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

100 எம்பிபிஎஸ் வேகம்

அவர் மற்றொரு பதிவில், ரூ.2500 ஒரு முறை மட்டும் கட்டணம் செலுத்திய பின்னர் சேவைகள் நிறுப்பட்டது. 1 டிவிபி டேட்டாவை மாதத்திற்கு 100 எம்பிபிஎஸ் வேகத்தில் பெறுகிறேன். ஜியோ அதிகாரிகள் தங்களை அணுகி சேவையில் ஆர்வம் உள்ளதாக என்றும் கேட்டனர் என்று டுடிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

2ஜிபி, வாய்ஸ்கால் பிளான்: 455நாள் வேலிடிட்டி வழங்கி தெறிக்கவிட்ட பிஎஸ்என்எல்.!

கட்டணம் செலுத்துமாறு கூறவில்லை

இந்நிலையில் டெல்லியை சேர்ந்த சபீர்முகமது என்பவரும் பெயர் வெளியிட நபரும், டுவிட்டரில், கூறியிருப்பதாவது: தற்போது ஒரு லேண்லைன் இணைப்பு வெறுவோம். நிறுவிய பிறகு சில மாதங்களுக்கு டேட்டா இலவசமாக இருக்கும். புதிய திட்டங்கள் குறித்து ஜியோ அதிகாரிகள் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. மேலும், கட்டணம் செலுத்தும்படியும் அவர்கள் கேட்வில்லை என்று பதிவில் தெரிவித்துள்ளனர்.

ஜியோ பைபர் டேட்டா இலவம்

ஜியோ திட்டங்கள் அறிக்கப்பட்ட போது, தெளிவு இல்லாத விஷயங்களில் ஒன்று பயனர்கள் டிடிஎச் அல்லது கேபிள்டிவி இணைப்புக்கு கூடுதல் கடடணம் செலுத்த வேண்டியிருக்கும். இருப்பிப்பினும் வாடிக்கையாளர்கள் கூடுதல் டேட்டா செலவில் வழங்கமான தரவுத் திட்டங்களுடன் தொலைக்காட்சி சேவைகளையும் அனுபவிக்க முடியும். தற்போது, மாதாந்திர பில்லிங் துவங்கியதும், நேரடி சேனல்களை பார்ப்பதற்காக செட்-டாப் பாக்ஸ்களை பெறுவோம் என்று வெங்கட் தெரிவித்துள்ளார்.

உயிர் பலிக்கு முற்றுப்புள்ளி: மனித கழிவுகளை அகற்ற வந்தாச்சு ரோபோ 2.0..!

640 சேனல்கள் கிடைக்குமாம்

வாடிக்கையாளர்கள் டேட்டா மூலம் அனைத்து சேவைகளையும் வெறுவார்கள். மேலும் ஜியோ 4கே செட்டாப் பாக்ஸ் நேரடி தொலைக்காட்சி சேனல்களை ஜியோ பைபரைப் பயன்படுத்தி வழங்கும். லேண்லைன் உள்ளிட்ட பிராட்பேண்ட் கட்டணங்களை தவிர வேறு எந்த கட்டணமும் இல்லாமல் சுமார் 640 சேனல்கள் வழங்கப்படும் என்று ஜியோ அதிகாரிகள் நிறுவியது போது கூறியதாக வெங்கட் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

BSNL மற்றும் PAYTM கூட்டணி வைத்தது இதற்கு தானா? புதிய புரட்சிக்கு சபாஷ்!

100 எம்பிபிஎஸ் அதிகவே இணையம்

100 எம்பிபிஎஸ் அதிகவே இணையம்

தற்போதைய சலுகை ஜியோ பைபர் மாதிரிக்காட்சி சலுகையாகும். இது ஒரு வரையறுக்கப்பட்ட முன்னோட்டம் காலத்திற்கு 100Mbps வரை இலவச அதிவேக இணையத்தை உங்களுக்கு வழங்குகிறது மற்றும் ஜியோவின் பிரீமியம் பயன்பாடுகளின் ஹோஸ்டுக்கு பாராட்டு அணுகலை வழங்குகிறது.

ஒரு வேளை, உங்கள் தரவு ஒதுக்கீட்டை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள், மைஜியோ ஆப் வழியாக அல்லது ஜியோ.காம் மூலம் 40 ஜிபி ஒரு பாராட்டு தரவு டாப்-அப் செய்வதன் மூலம் எங்கள் அதிவேக இணைய சேவைகளை தொடர்ந்து அனுபவிக்க முடியும்.

எதற்காக ரூ.2500 செலுத்துகிறோம்

எதற்காக ரூ.2500 செலுத்துகிறோம்

இது ஒரு முன்னோட்ட சலுகை என்பதால், நிறுவல் கட்டணங்கள் எதுவும் வசூலிக்கப்படவில்லை. ஆனால் ONT சாதனத்திற்கு (JioFiber Router) எடுக்கப்பட்ட ரூ .2,500 திரும்பப்பெறக்கூடிய பாதுகாப்பு வைப்பு உள்ளது. இந்த தொகையை டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஜியோ மனி அல்லது பே டிஎம் மூலம் செலுத்த வேண்டும் என்று வலைத்தளம் கூறுகிறது.

மதுரை மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பிஎஸ்என்எல்: ஆனால் இதைபின்பற்ற வேண்டும்.!

தெறிவான அறிக்கை

தெறிவான அறிக்கை

ஜியோ பைபர் திட்டங்கள் டிடிஎச் சேவைகள் குறித்து எந்த ஒரு தெளிவான அறிக்கையும் அதிகாரப்பூர்வமாக வெளிவரவில்லை. வரும் நாட்களில் இது குறித்து தெளிவாக மக்களுக்கு ஜியோ நிறுவனம் விளக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
JioFiber Connection Currently Free : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X