சபாஷ்: ரூ.199-க்கு 1000 ஜிபி- Jio Fiber Combo Plan அறிமுகம்!

|

ரிலையன்ஸ் ஜியோ ரூ.199-க்கு வழங்கும் திட்டத்தில் 1 டிபி தரவை வழங்குகிறது. தற்போது கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவித்துள்ள நிலையில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மலிவு மற்றும் புதுமையான சலுகை

வாடிக்கையாளர்களுக்கு மலிவு மற்றும் புதுமையான சலுகை

முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு மலிவு மற்றும் புதுமையான சலுகைகளை வழங்குவதில் சிறந்து விளங்கி வருகிறது. ஜியோ 4 ஜி திட்டத்தில் ஜியோ தனித்து பல்வேறு சலுகைகளை அறிவித்து ஏணைய வாடிக்கையாளர்களை தன் வசம் இழுத்துக் கொண்டது.

100 எம்.பி.பி.எஸ் திட்டத்தை வெறும் ரூ.699 க்கு வழங்கும் பிராட்பேண்ட் ஆபரேட்டர்

100 எம்.பி.பி.எஸ் திட்டத்தை வெறும் ரூ.699 க்கு வழங்கும் பிராட்பேண்ட் ஆபரேட்டர்

ஆனால் இதில் ஜியோ ஃபைபர் மக்களை ஈர்க்கத் தவறவிட்டது என்றே கூறலாம். 100 எம்.பி.பி.எஸ் திட்டத்தை வெறும் ரூ.699 க்கு வழங்கும் பிராட்பேண்ட் ஆபரேட்டர் ஜியோ ஃபைபர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் இந்த திட்டங்களின் எஃப்.யூ.பி வரம்பு, பயனர்கள் அதிகம் விரும்பாத ஒன்று.

அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!அடுத்த 3 மாதத்திற்கு இதான் விலை: ரீசார்ஜ் விலை குறித்து தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அதிரடி அறிவிப்பு!

எப்யூபி வரம்பில் கைவைத்துள்ளது

எப்யூபி வரம்பில் கைவைத்துள்ளது

ஜியோ அதன் எப்யூபி வரம்பில் கைவைத்துள்ளது. எப்யூபி என்பது ஃபேர் யூஸேஜ் பாலிசி அதாவது நியாயமான பயன்பாட்டுக் கொள்கை ஆகும். விளங்கச்சொன்னால் குறிப்பிட்ட டேட்டா வரம்பை அடைந்த பிறகு இணையத்தின் வேகம் குறையும் அல்லவா.? அதுதான் எப்யூபி.!

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு

இருப்பினும் கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வொர்க் ப்ரம் ஹோம் பல்வேறு நிறுவனங்களில் செயல் படுத்தப்பட்ட பட்டுள்ளது. இதன் அனைத்து பிராட்பேண்ட் திட்டங்களிலும் இரட்டை தரவு நன்மைகளை வழங்குகிறது.

ஜியோ ஃபைபர் காம்போ திட்டம்

ஜியோ ஃபைபர் காம்போ திட்டம்

ரூ .199 விலையில் ஒரு ஜியோ ஃபைபர் காம்போ திட்டம் உள்ளது, இது ஏழு நாட்களுக்கு 1 டிபி தரவுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ இந்த திட்டத்தை ஒரு காம்போ திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜியோ ஃபைபர் காம்போ திட்டத்தைப் பற்றிய விவரங்கள்

ஜியோ ஃபைபர் காம்போ திட்டத்தைப் பற்றிய விவரங்கள்

ரூ .199 (ஜிஎஸ்டி தவிர) விலை நிர்ணயிக்கப்பட்ட ஜியோ ஃபைபர் காம்போ திட்டத்தைப் பற்றிய விவரங்கள் குறித்து பார்க்கலாம். ஜிஎஸ்டி உடன் சேர்த்து இந்த திட்டம் ரூ.234.82 என வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. மேலும் இது 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 1 டிபி அதாவது 1000 ஜிபி தரவு நன்மைகளை வழங்குகிறது. இந்த திட்டமானது 7 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற தரவு

1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற தரவு

இந்த தரவு நிறைவடைந்தவுடன் அதன் வேகம் 1 எம்.பி.பி.எஸ் ஆக குறைக்கப்படும். பயனர்கள் 1 எம்.பி.பி.எஸ் வேகத்தில் வரம்பற்ற தரவு நன்மையையும், ஜியோ ஃபைபரின் லேண்ட்லைன் சேவையுடன் வரம்பற்ற குரல் அழைப்பையும் பெறுகிறார்கள்.

100 எம்பிபிஎஸ் வேகத்தில் 200 ஜிபி ப்ளஸ் 50 ஜிபி

100 எம்பிபிஎஸ் வேகத்தில் 200 ஜிபி ப்ளஸ் 50 ஜிபி

ரூ.699 திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 200 ஜிபி ப்ளஸ் 50 ஜிபி கூடுதல் டேட்டா தரவை வழங்குகிறது. இதில் அன்லிமிட்டெட் இலவச குரல் அழைப்புகளை கொடுக்கிறது. அதேபோல் ரூ.1,200 மதிப்பிலான டிவி வீடியோகால் சலுகையும் கிடைக்கிறது.

நாசா வெளியிட்ட புகைப்படம்,இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!நாசா வெளியிட்ட புகைப்படம்,இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

100 எம்பிபிஎஸ் வேகத்தில் 400 ஜிபி டேட்டா

100 எம்பிபிஎஸ் வேகத்தில் 400 ஜிபி டேட்டா

அதேபோ்ல ரூ.849 திட்டத்தில் 100 எம்பிபிஎஸ் வேகத்தில் 400 ஜிபி டேட்டா வழங்குவதோடு கூடுதலாக 200 ஜிபி டேட்டாவையும் வழங்குகிறது. மேலும் இலவச குரல் அழைப்பையும் கொடுக்கிறது. அதேபோல் ரூ.1,200 மதிப்பிலான டிவி வீடியோகால் சலுகையும் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
JioFiber Combo Plan Rs. 199 Offers 1TB Data Can Double As An Add-On!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X