Home
News

Jio சுதந்திர தின சலுகை: கம்மி விலையில் வரம்பற்ற குரலழைப்பு, டேட்டா இன்னும் பல!

JioFi சுதந்திர தின சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற ஆன்-நெட் அழைப்புகள் மற்றும் வரம்பற்ற தரவு உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தின் புதிய சலுகையாக நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறது.

நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஜியோ

நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஜியோ

ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனங்களில் தடம்படித்த நான்கு ஆண்டுகளில் நம்பர் ஒன் இடத்தை பிடித்து தக்கவைத்து வருகிறது. நிறுவனம் வழங்கும் சேவையில் ஒன்று ஜியோஃபை, 4 ஜி ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும் பயனர்கள் எங்கு சென்றாலும் வேகமான 4 ஜி சேவையை இதன் மூலம் பெறமுடியும்.

ஜியோஃபை வாடிக்கையாளர்கள்

ஜியோஃபை வாடிக்கையாளர்கள்

ரிலையன்ஸ் நிறுவனம் இந்த சுதந்திர தின விற்பனையில் ஜியோஃபை வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகையை அறிவித்துள்ளது. ஜியோபை வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் சலுகை குறித்து பார்க்கலாம்.

ஜியோபை சுதந்திரதின சலுகை

ஜியோபை சுதந்திரதின சலுகை

ஜியோபை சுதந்திரதின சலுகையாக வரம்பற்ற ஆன் நெட் அழைப்புகள் மற்றும் ஐந்து மாதங்களுக்கான தரவு உள்ளிட்டவைகளை வழங்குகிறது. ஜியோஃபை வாடிக்கையாளர்கள் இந்த சலுகையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம். JioFi-க்கான சிம் செயல்படுத்தும் போது ஒரு வாடிக்கையாளர் தேர்வுசெய்யக்கூடிய மூன்று விருப்பங்கள் உள்ளன.

முதல் சலுகை ரூ.199

முதல் சலுகை ரூ.199

முதல் சலுகையானது ரூ.199 விலையில் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது. கூடுதலாக ரூ.99 ரீசார்ஜ் செய்யும்போதும் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டா, வரம்பற்ற ஜியோ டூ ஜியோ அழைப்புகள் 1000 ஆஃப் நெட் மொபைல் நிமிடங்கள் 28 நாட்களுக்கும் 100 எஸ்எம்எஸ்கள் தினசரி 140 நாட்களுக்கும் வழங்குகிறது.

இரண்டாவது சலுகை ரூ.249

இரண்டாவது சலுகை ரூ.249

இரண்டாவது சலுகை ரூ.249 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டாவை 28 நாட்களுக்கு வழங்குகிறது. ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் கூடுதலாக ரூ.99 கட்டணம் செலுத்தலாம். மேலும் வரம்பற்ற குரலழைப்புகள் 1000 நிமிட ஆஃப் நெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ்கள் 112 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது.

மூன்றாவது சலுகையாக ரூ.349

மூன்றாவது சலுகையாக ரூ.349

மூன்றாவது சலுகையாக ரூ.349-க்கு கிடைக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு வழங்குகிறது. ரூ.99 கட்டணம் செலுத்தலாம். மேலும் வரம்பற்ற குரலழைப்புகள் 1000 நிமிட ஆஃப் நெட் அழைப்புகள் 28 நாட்களுக்கு தினசரி 100 எஸ்எம்எஸ்கள் 84 நாட்களுக்கும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா வழங்குகிறது.

மாதம் ரூ.94 இஎம்ஐ

மாதம் ரூ.94 இஎம்ஐ

அதுமட்டுமின்றி தற்போது ஜியோஃபை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ரூ.1999 என்ற விலையில் வாங்கலாம். மேலும் இதை மாதம் ரூ.94 இஎம்ஐ செலுத்தி இந்த அட்டகாச வசதி கொண்ட ஜியோஃபை வாங்கலாம். மேலும் இது ஒரு சிறிய வைபை சாதனமாக இருப்பதால் பலவகை தேவைகளுக்கு இது உதவியாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Jiofi announced Independence Day Offer With Unlimited Calls and Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X