ஜியோசேட்-மில்லியன்லைட்ஸ் இணைந்து செய்யும் கல்வி சேவை

By Siva
|

நீங்கள் உங்கள் திறமைக்கேற்ற கல்வியை கற்றுக்கொண்டு உங்களது திறமையை அதிகரிக்க விரும்புகிறீர்களா? உங்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை ஜியோசேட்-இன் புதிய சேனல் மில்லியன்லைட் உங்களுக்கு உதவுகிறது.

ஜியோசேட்-மில்லியன்லைட்ஸ் இணைந்து செய்யும் கல்வி சேவை

மில்லியன் லைட் சேனல் சி.இ.ஓ அக்சத் ஸ்ரீவஸ்த்வா அவர்கள் இதுகுறித்து கூறியதாவது: திறமைகள் அதிகம் இருந்தும் அந்த திறமையை சரியாக வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்காத, அந்த திறமையை மெருகேற்றி கொள்ள முடியாமல் இருக்கும் மில்லியன் கணக்கானோர்களுக்கு இந்த சேனல் மூலம் உதவி செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். எங்களது இந்த நோக்கம் எங்கள் சந்தாதாரர்களின் திறமையை மேம்படுத்துவதற்கு உதவும்.

இந்த புதிய சேனல் ஜியோசேட் மூலம் திறமையையும், அதன் சார்ந்தவைகளை வளர்த்து கொள்ளவும் உதவும். உங்களுக்கு தேவையான பதில்கள், விருப்பமான திறன்கள், வாழ்க்கை வாய்ப்புக்கள் மற்றும் இன்னும் பல கேள்விகளுக்கு உடனடி பதில்களை பெற பயனர்களுக்கு ஒரு தளம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் பலர் புறக்கணித்த பிரிவுகளில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்துவதோடு பலருக்கு புரியாத திட்டங்களையும் புரிய வைக்கின்றது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 50 மில்லியன் கல்வி கற்கும் நபர்களை உருவாக்குவது மற்றும் உண்மையான உலக திறன்களை சிறந்த முறையில் அணுகும் முறையை வழங்குவதே இதன் நோக்கம் ஆகும்.

இந்த மில்லியன்லைட்ஸ் திட்டத்தில் அடிப்படை சான்றிதழ் கிடைப்பதோடு, பல்வேறு துறைகளில் பங்கு அடிப்படையிலான தேவைகளை இணைக்கும் டிஜிட்டல் இந்தியாவின் பணிக்கு ஒத்துழைப்பு தருகிறது.

6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் அடுத்த பிளாக்பெர்ரி.!6ஜிபி ரேம் & ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஓசி உடன் அடுத்த பிளாக்பெர்ரி.!

ஜியோசேட் மற்றும் மில்லியன்லைட்ஸ் இணைந்து, இந்த சாதனையை செய்வது மட்டுமின்றி யூப் டிவி (YuppTV) உடனும் இணைந்து செயல்படுகிறது.

டென் மனோரஞ்சன் சேட்டிலைட் உடன் இணைந்து, திறமை வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு தொலைக்காட்சி சேனலாக இருக்கும் எம்.எல்.டிவியை நடத்தி வருகிறது.

வெறும் சான்றிதழ் ஒரு பொருளாதார அறிவை உருவாக்க முடியாது என்று மில்லியன்லைட்ஸ் நம்புகிறது. ஒரு கல்வியை கற்று முடித்ததை நிரூபிக்க மட்டுமே இந்த சான்றிதழ் பயன்படுகிறது என மில்லியன்லைட்ஸ் நம்புகிறது.

இந்த நிகழ்ச்சித்திட்டம் தங்கள் போதனை வழிமுறைகளினதும் தொழிற்துறை தலைமையிலான பங்களிப்பினதும் செயற்பாட்டிற்கு கணிசமான மதிப்பைக் கொடுப்பதாக முன்வைக்கின்றது' என்று மில்லியன்லைட்ஸ் சேனல் கூறியுள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Similar to its collaboration with JioChat, Millionlights have also collaborated with YuppTV, an OTT provider, to foster open source education.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X