ஜியோ vs வோடபோன் ஐடியா vs ஏர்டெல்: தினசரி 1ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்கள்.!
ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் சில வாரங்களுக்கு முன்பு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தின. ஆனாலும் இந்த மூன்று நிறுவனங்களும் அவ்வப்போது ப்ரீபெய்ட் திட்டங்களில் சில சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

அதேபோல் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதுஇந்த மூன்று நிறுவனங்களும் 5ஜி சோதனையை செய்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மூன்று நிறுவனங்களும்தினசரி 1ஜிபி டேட்டா தரும் பட்ஜெட் விலை திட்டங்களை வைத்துள்ளது. அந்த திட்டங்களைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 20 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.179 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகளும் இந்த திட்டத்தில் உள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ209 ப்ரீபெய்ட் திட்டம்
ஜியோ நிறுவனத்தின் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ சினிமா, ஜியோ டிவி, இன்னும் சில ஜியோ பயன்பாடுகளுக்கான அணுகல் உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

ஏர்டெல் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.209 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை மற்றும் Wynk மியூசிக் அணுகலுடன் வருகிறது இந்த ஏர்டெல் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்
ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும். குறிப்பாக அமேசான் பிரைம் வீடியோவின் மொபைல் பதிப்பிற்கான இலவச சோதனை மற்றும் Wynkமியூசிக் அணுகலுடன் வருகிறது இந்த ஏர்டெல் ரூ.265 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியா ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.219 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 21 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள்,தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட சில நன்மைகள் இந்த திட்டதில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

வோடபோன் ஐடியா ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம்
வோடபோன் ஐடியா வழங்கும் ரூ.269 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
குறிப்பாக வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ.199, ரூ.219 மற்றும் ரூ.269 திட்டங்களுடன் Vi Movies மற்றும் TV க்கான அணுகலை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications