Home
News

ஏர்டெல், வோடபோன், ஜியோ: ரூ.100-க்குள் வழங்கும் அட்டகாச சலுகைகள்.!

ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தகுந்தடி சிறப்பான சலுகைகள் மற்றும் திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன. குறிப்பாக ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தொடர்ந்து இலவச
கால் அழைப்புகளை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 ஏர்டெல், வோடபோன், ஜியோ

ஏர்டெல், வோடபோன், ஜியோ

மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ போன்ற நிறுவனங்கள் ரூ.100-க்குள் சிறந்த திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிவருகிறது, அதன்படி இந்நிறுவனங்கள் வழங்கும் திட்டங்களின் அனைத்து நன்மைகளையும் பார்ப்போம்.

வோடபோன் ஐடியா ரூ.39-திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.39-திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.39-திட்டம் ஆனது 14நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவருகிறது, மேலும் 100எம்பிடேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரூ.30மதிப்புள்ள டால்க் டைம் வழங்கப்படுகிறதுஇந்த திட்டத்தில்.

வோடபோன் ஐடியா ரூ.79-திட்டம்

வோடபோன் ஐடியா ரூ.79-திட்டம்

வோடபோன் ஐடியா நிறுவனம் வழங்கும் ரூ.79-திட்டத்தில் 200எம்பி டேட்டா கிடைக்கும், குறிப்பாக இந்த திட்டம் 28நாட்கள் வேலிடிட்டியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த திட்டத்தில் ரூ.64மதிப்புள்ள டால்க் டைம் வழங்கப்படுகிறது.

ரிலையன்ஸ் ஜியோ 49-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ 49-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 49-திட்டத்தில் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது, பிற நெட்வொர்க்குகளுக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்பும், பின்பு ஜியோ டு ஜியோ வரம்பற்ற அழைப்புகள் 14நாட்கள் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் ஜியோ 69-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ 69-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 69-திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 500எம்பி டேட்டாவழஙகப்படுகிறது, பின்பு பிற நெட்வொர்க்குகளுக்கு 250 நிமிடங்கள் குரல் அழைப்பும், பின்பு ஜியோ டு ஜியோ வரம்பற்ற அழைப்புகளும் இந்த திட்டத்தில்
வழங்கப்படுகிறது. மேலும் 25எஸ்எம்எஸ்-கள் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ 75-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ 75-திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் 75-திட்டம் ஆனது ஜியோபோன் அல்லாத பயனர்களுக்கு கிடைக்கும் எனவும், இதில் மொத்தம் 3ஜிபி டேட்டா வசதியுடன் 28நாட்கள் வேலிடிட்டி அம்சத்துடன் வெளிவந்துள்ளது. இந்த திட்டம் குரல் அழைப்பு நன்மைகள் எதுவும் வழங்கவில்லை

ஏர்டெல் ரூ.48-திட்டம்

ஏர்டெல் ரூ.48-திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.48-திட்டம் ஆனது 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது, குறிப்பாக இந்த திட்டம் 28நாட்கள் செல்லுபடியாகும், இந்த திட்டம் குரல் அழைப்பு நன்மைகள் எதுவும் வழங்கவில்லை.

ஏர்டெல் ரூ.49-திட்டம்

ஏர்டெல் ரூ.49-திட்டம்

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.49-திட்டம் ஆனது 100எம்பி டேட்டா நன்மையை வழங்குகிறது, பின்பு ரூ.38.52 மதிப்புள்ள டால்க் டைம் நன்மையையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.79-திட்டம்

ஏர்டெல் ரூ.79-திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.79-திட்டம் ஆனது 200எம்பி டேட்டா நன்மைகளை வழங்குகிறது, பின்பு ரூ.64 மதிப்புள்ள டால்க் டைம் நன்மையையும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. மேலும் 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது இந்த திட்டம்.

ஏர்டெல் ரூ.98-திட்டம்

ஏர்டெல் ரூ.98-திட்டம்

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.98-திட்டம் ஆனது 6ஜிபி டேட்டா நன்மையுடன், 28நாட்கள் வேலிடிட்டி-ஐ கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio vs Airtel vs Vodafone Idea: Under Rs 100 Plan Compariosn : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X