Home
News

ஜியோவிற்கு அடுத்தபடியாக பெஸ்ட் 1ஜிபி/நாள் வழங்கும் திட்டங்கள் என்னென்ன.?

ரிலையன்ஸ் ஜியோ பொறுத்தவரை ரூ.309-க்கு ரிசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 49 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது.

By Prakash

தற்சமயம் தொலைதொடர்பு நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி அதிகரித்து வருகிறது, இப்போது ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை வழங்கிவருகிறது, மேலும் கால் அழைப்பு திட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.

தற்சமயம் ஜியோ அறிவித்த டிரிபிள் கேஷ்பேக் ஆஃபர் மூலம் ரூ.2599-வரை கேஷ்பேக் பெற முடியும், இப்போது ஏர்டெல் இன்டர்நெட் வேகம்பொறுத்தவரை முதலிடத்தில் உள்ளது. மேலும் வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களும் தங்களது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள சிறந்த ஆஃபர்களை வழங்குகின்றன.

 ஜியோ:

ஜியோ:

ரிலையன்ஸ் ஜியோ பொறுத்தவரை ரூ.309-க்கு ரிசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 49 நாட்கள் வேலிடிட்டியில் வழங்கப்படுகிறது, மேலும் ரூ.399-ரிசார்ஜ் திட்டத்தில் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70 நாட்கள் பயன்படுத்த முடியும்.

ஜியோ  ரூ.450 ரிசார்ஜ்:

ஜியோ ரூ.450 ரிசார்ஜ்:

ரிலையன்ஸ் ஜியோ ரூ.450 ரிசார்ஜ் திட்டம் பொறுத்தவரை 1ஜிபி டேட்டா வீதம் 84 நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் ரூ.499 ரிசார்ஜ்
திட்டத்தில் 1ஜிபி டேட்டா வீதம் 91 நாட்கள் பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது மேலும் இதனுடன் இலவச கால் அழைப்பு, 3000 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது.

ஏர்டெல் :

ஏர்டெல் :

ஏர்டெல் நிறுவனம் வழங்கும் ரூ.399-ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70 நாட்கள் பயன்படுத்த முடியும். மேலும் லோக்கல்- எஸ்.டி.டி கால் இலவசமாக வழங்கப்படுகிறது. அதன்பின்பு ரூ.488 ரிசார்ஜ் செய்தால் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70 நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் இதனுடன் லோக்கல்-எஸ்.டி.டி கால் அழைப்பு ரோமிங்-ன் போது இலவச அவுட்-கோயி அழைப்பு மற்றும் நாள்தோறும் 100 எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

வோடபோன்:

வோடபோன்:

வோடபோன் நிறுவனம் வழங்கும் ரூ.348 மற்றும் ரூ.392-ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்கள் பயன்படுத்த முடியும். அதன்பின்பு ரூ.392-ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் ரோமிங்-ன் போது இலவசமாக அவுட்-கோயிங் கால்ஸ் செய்து கொள்ள முடியும்.மேலும் ரூ.348-ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் வழங்கப்படுகிறது.

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் ரூ.429ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 90 நாட்கள் பயன்படுத்த முடியும், மேலும் இதனுடன் கால் அழைப்பு இலவசம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐடியா:

ஐடியா:

ஐடியா நிறுவனம் ரூ.357ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 28 நாட்கள் பயன்படுத்த முடியும், இதனுடன் இலவச கால்
அழைப்பு 100எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. மேலும் ரூ.498ரிசார்ஜ் திட்டத்தின் மூலம் தினசரி 1ஜிபி டேட்டா வீதம் 70 நாட்கள் பயன்படுத்த முடியும்.

Best Mobiles in India

English summary
Jio vs Airtel Vodafone Idea BSNL Best Plans With 1GB Data Per Day Unlimited Calls ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X