Home
News

பூவா? தலையா? Jio கெத்துனா Airtel மாஸ்.. ரூ.500-க்குள் கிடைக்கும் பெஸ்ட் ப்ரீபெய்ட் பிளான் எது? டோன்ட் மிஸ்..

ஜியோ (Jio) மற்றும் ஏர்டெல் (Airtel) டெலிகாம் நிறுவனங்கள் இந்தியாவின் முன்னிலை தொலைத்தொடர்பு நிறுவனங்களாக (Telecom companies) செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த டெலிகாம் நிறுவனங்களில் எந்த நிறுவனம் ரூ. 500 விலைக்குள் பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்களை (best prepaid plans under Rs 500) வழங்குகிறது என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். உங்களுடைய பட்ஜெட் வெறும் ரூ. 500 தான் என்றால், இந்த திட்டங்களை பார்வையிடவும். ஜியோ மலிவு விலையில் திட்டங்களை வழங்கினாலும், ஏர்டெல் அதிக நன்மையை வழங்கும் திட்டங்களை வழங்குகிறது. கூடுதல் விபரம் இதோ.

ரூ. 500 விலைக்குள் ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் (Jio and Airtel Plans Under Rs 500) தனித்தனியாக 4 பெஸ்ட் திட்டங்களை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இதில் எந்த திட்டம் உங்களுக்கு சிறப்பானது என்பதை கீழே உள்ள பட்டியலை பார்த்து தேர்வு செய்துகொள்ளுங்கள். ஜியோ மலிவு விலையில் கெத்தாக 4 திட்டங்களை வழங்கினாலும், ஏர்டெல் மாஸாக 4 திட்டங்களை வழங்கி அசத்தியுள்ளது.

பூவா? தலையா? Jio கெத்துனா Airtel மாஸ்.. ரூ.500-க்குள் பெஸ்ட் பிளான்..

ரூ. விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் Jio ப்ரீபெய்ட் திட்டங்கள்:

1. ஜியோ ரூ. 399 திட்டம் (Jio Rs 399 Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- தினசரி 2.5GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி
- Jio Cinema, Jio TV, and Jio Cloud இலவச சந்தா

2. ஜியோ ரூ. 399 கேலண்டர் மாத திட்டம் (Jio Rs 399 Calendar Month Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- தினசரி 1.5GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி
- இலவச Jio Cinema, Jio TV, and Jio Cloud சேவை

3. ஜியோ ரூ. 445 திட்டம் (Jio Rs 445 Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- தினசரி 2GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி
- 12 வகையான இலவச OTT ஆப்ஸ் அணுகல்
- Sony Liv, Zee5, and Sun NXT, alongside Jio Cinema Premium, Jio TV, Jio cloud சேவைகள் உட்பட

4. ஜியோ ரூ. 449 (Jio Rs 449 plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- தினசரி 3GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி
- Jio Cinema, Jio TV, Jio Cloud இலவச சந்தா

ரூ. 500 விலைக்குள் கிடைக்கும் பெஸ்ட் Airtel ப்ரீபெய்ட் திட்டம்:

1. ஏர்டெல் ரூ. 355 திட்டம் (Airtel Rs 355 Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- மொத்தமாக 25GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி

2. ஏர்டெல் ரூ. 429 திட்டம் (Airtel Rs 429 Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- தினசரி 2.5GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி

3. ஏர்டெல் ரூ 449 திட்டம் (Airtel Rs 449 Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- தினசரி 3GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 28 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி
- 22 OTT சேனைகளுக்கான இலவச அணுகல்
- Airtel Stream Play Premium இலவச சந்தா

4. ஏர்டெல் ரூ. 489 திட்டம் (Airtel Rs 489 Plan):
- அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை
- மொத்தம் 6GB டேட்டா நன்மை
- தினசரி 100 SMS நன்மை
- 77 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி

ஜியோ ரூ. 500 விலைக்குள் வழங்கும் திட்டங்கள் எல்லாம் அதிகபட்சம் 28 நாள் அல்லது 30 நாள் வேலிடிட்டி நன்மைக்குள் கிடைக்கின்றன. ஆனால், ஏர்டெல் நிறுவனம் ரூ. 500 விலைக்குள் 28 நாள், 30 நாள் மற்றும் 77 நாட்கள் வரையிலான வேலிடிட்டி நன்மையை வழங்கி மக்களை கவர்ந்து வருகிறது. இந்த திட்டங்களில் எந்த திட்டம் உங்களுக்கு ஏற்றது என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Vs Airtel Best Prepaid Plans Under Rs 500
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X