Home
News

Jio SIM கார்டுக்கு கும்பிடு.. மாதம் ரூ.145 க்கு 336 நாட்கள் வேலிடிட்டி.. 3600 எஸ்எம்எஸ்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ நிறுவனத்தின் வாய்ஸ் திட்டங்களுக்கு (Voice Plan) டெலிகாம் கஸ்டமர்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இதில் மாதத்துக்கு ரூ.175 செலவில் 336 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கும் திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்படுகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் (Prepaid Plan) சலுகைகள் மலிவான விலையில் கிடைக்கிறது. ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாகவும் இருக்கிறது.

ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) கஸ்டமர்களுக்கு வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் மலிவான விலைக்கு கிடைக்கின்றன. இதில் ஜியோவின் ரூ.1748 திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது. ஜியோ நிறுவனத்தில் மலிவான மற்றும் ஆரம்ப விலை வருடாந்திர திட்டமாக இது இருக்கிறது. டேட்டா சலுகை கிடைக்காது.

Jio SIM கார்டுக்கு கும்பிடு.. மாதம் ரூ.145க்கு 336 நாட்கள் வேலிடிட்டி!

அதேபோல கூடுதல் சலுகைகளும் இதில் கிடைக்காது. வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சலுகைகள் கிடைக்கும். ஜியோ போர்டலுக்கு சென்று வேல்யூ விருப்பத்துக்கு செல்ல வேண்டும். இதில் வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plans) விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்தால், ரூ.1748 திட்டம் இருக்கும்.

ஜியோ வாய்ஸ் ரூ.1748 திட்ட விவரங்கள் (Jio Voice Rs 1748 Plan Details): 28 நாட்கள் வீதம் 336 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 12 மாதங்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். இந்த நாட்கள் முழுவதும் சிம் ஆக்டிவ் கொடுக்கப்படும். மேலும், 3600 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும்.

இந்த சலுகைகள் போக ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) ஆப்களின் சலுகை கிடைக்கிறது. இது தவிர வேறு எந்த சலுகைகளையும் இந்த திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், ஜியோ நிறுவனத்தின் மலிவு விலை வருடாந்திர திட்டமாக இது உள்ளது. ஜியோபோன் கஸ்டமர்களுக்கு இதைவிட மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் உள்ளது.

ஆனால், இந்த திட்டத்தை ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல டேட்டா வவுச்சர்களை ரீசார்ஜ் செய்து, 4ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, மலிவான விலைக்கு வருடாந்திர திட்டம் வேண்டுமானால், இதைவிட கம்மியான விலைக்கு திட்டம் கிடையாது. ஆகவே, இந்த திட்டம் அதிகளவில் ரீசார்ஜ் செய்யப்பட்டு வருகிறது.

டேட்டா சலுகைகள் கொண்ட திட்டம் வேண்டுமானால், ரூ.3599 மற்றும் ரூ.3999 திட்டங்களுக்கு மட்டுமே செல்ல வேண்டி இருக்கும். இதற்கு இடையில் ஜியோ ரூ.2025 திட்டம் கிடைக்கிறது. இதில் 200 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அதிகப்படியான தினசரி டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகள் கொடுக்கப்படும்.

ஜியோ வாய்ஸ் ரூ.2025 திட்ட விவரங்கள் (Jio Voice Rs 2025 Plan Details): இதில் 200 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையை பெறும் கஸ்டமர்களுக்கு, கூடுதலாக 5ஜி டேட்டா சலுகை கொடுக்கப்படும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் இதற்கு கிடைக்கும்.

மேலும், அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை இந்த ஜியோ ரூ.2025 திட்டம் கொடுத்துள்ளது. 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா கொடுக்கப்படுகிறது. 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோர்ஜ் கிடைக்கிறது. இந்த சலுகைகளை 200 நாட்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

365 நாட்கள் வேலிடிட்டி வேண்டுமானால், ஜியோ ரூ.3599 திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதில் தினசரிக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைக்கும். 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். மேலும், ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Voice Rs 1748 Plan 336 Days Validity Local STD Roaming Calls Cheapest Price Recharge in 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X