ஜியோ, ஏர்டெல், வோடபோன் வாடிக்கையாளர்களா நீங்கள்: இதோ 84 நாட்களுக்கு தினசரி 2 ஜிபி டேட்டா!

|

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகை அறிவித்து வழங்கி வருகிறது. இதில் தினசரி 2 ஜிபி டேட்டா கிடைக்கும் சிறந்த திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு

நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு

கொரோனா பரவலை தடுக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்றப்பட்டுள்ளது மேலும் பல்வேறு நிறுவனங்களும் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை செய்யும்படி அறிவுறுத்தி வருகின்றனர்.

தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் திட்டங்கள்

வீட்டில் இருந்தே வேலை பார்ப்பவர்களுக்கு இணைய தேவை என்பது பிராதனமாக இருந்து வருகிறது. இதில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கும் வகையில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

ஏர்டெல், ஜியோ, வோடபோன்

ஏர்டெல், ஜியோ, வோடபோன்

ஏர்டெல், ஜியோ, வோடபோன் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் 28 நாட்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் குறித்து பார்க்கலாம். இதில் ஜியோ போன்ற சில தொலைத் தொடர்பு நிறுவனங்கள் பிரத்யேக வொர்க் ப்ரம் ஹோம் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது.

ஏர்டெல் 2ஜிபி தினசரி டேட்டா திட்டம்

ஏர்டெல் 2ஜிபி தினசரி டேட்டா திட்டம்

ஏர்டெல் 2 ஜிபி தினசரி டேட்டா வழங்கும் வகையில் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலையானது ரூ.298 மற்றும் ரூ.698 ஆகும். இந்த இரண்டு திட்டங்களில் ஒன்று 28 நாட்கள் செல்லுபடியாகும் மற்றொன்று 84 நாட்கள் செல்லுபடியாகும் திட்டங்கள் ஆகும்.

தினசரி 100 ஜிபி டேட்டா

தினசரி 100 ஜிபி டேட்டா

இந்த இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்பு, தினசரி 100 ஜிபி டேட்டா, ஏர்டெல் செயலி அணுகல் உள்ளிட்டவைகள் வழங்கப்படுகின்றன. அதோடு இந்த திட்டத்தில் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஆப், வியான்க் மியூசிக், ஹலோ டியூன்ஸ் மற்றும் பாஸ்ட் டேக் ரூ.150 கேஷ்பேக் வழங்கப்படுகின்றன.

ஜியோ 2ஜிபி தினசரி டேட்டா திட்டம்

ஜியோ 2ஜிபி தினசரி டேட்டா திட்டம்

ஜியோ வழங்கும் தினசரி 2 ஜிபி டேட்டா திட்டங்கள் குறித்து பார்க்கையில் இது இரண்டு வகையில் கிடைக்கிறது. ஒன்று ரூ.249 மற்றொன்று ரூ.599 திட்டமாகும் இதில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்குவதோடு ஜியோ டூ ஜியோ வரம்பற்ற காலிங் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது.

ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்பு

ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்பு

இதில் ரூ.249 திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும் , இதில் 1000 நிமிட பிற நிறுவன வரம்பற்ற குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் சேவை கிடைக்கிறது. மேலும் ரூ.599 திட்டமானது 84 நாட்கள் செல்லுபடியாகும் இதில் 3000 நிமிட பிற தொலைத் தொடர்பு நிறுவன குரல் அழைப்புகளோடு, வரம்பற்ற பிற நிறுவன குரல் அழைப்புகள் வழங்கப்படுகிறது.

வோடபோன் ஐடியா தினசரி 2 ஜிபி திட்டங்கள்

வோடபோன் ஐடியா தினசரி 2 ஜிபி திட்டங்கள்

வோடபோன் ஐடியா தங்களது வாடிக்கையாளர்களுக்கு ரூ.299 மற்றும் ரூ.699 என்ற விலையில் இரண்டு திட்டங்கள் கிடைக்கிறது. இதில் தினசரி 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதோடு இந்த இரண்டு திட்டங்களிலும் வரம்பற்ற குரல் அழைப்பு மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ்கள் வழங்கப்படுகிறது. இந்த இரண்டு திட்டங்களும் 28 நாட்கள் 84 நாட்கள் செல்லுபடியாகும். குறிப்பாக ஏர்டெல் வழங்கும் டபுள் டேட்டா சலுகையானது அதன் வாடிக்கையாளர்களிடையை பெரிதளவு வரவேற்பு கிடைத்தது.

Best Mobiles in India

English summary
Jio, Vodafone Idea and Airtel Offering best 2GB Daily Data plans

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X