இன்டெக்ஸ் 4ஜி பயனர்களுக்கு ஜியோ வழங்கும் 256ஜிபி டேட்டா ஆபர்.!

ஜியோ ரூ.309 மற்றும் அதற்க்கு அதிகமாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மாதம் 5ஜிபி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது,

By Prakash
|

இந்தியாவில் இன்டெக்ஸ் 4ஜி பயனர்களுக்கு ஜியோ நிறுவனம் 256ஜிபி டேட்டா வரை வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு ஆசஸ், சியோமி, ஜியோனி போன்ற நிறுவனங்களை போன்று இன்டெக்ஸ் நிறுவனம் தற்சமயம் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளது. மேலும் பல்வேறு எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது ஜியோ நிறுவனம்.

இன்டெக்ஸ் 4ஜி பயனர்களுக்கு ஜியோ  வழங்கும் 256ஜிபி டேட்டா ஆபர்.!

தற்போது ஜியோ அறிமுகப்படுத்தியுள்ள 4ஜி ஸ்மார்ட்போன்களை நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர், மேலும் டவுன்லோட் வேகத்தில் மற்ற நிறுவனங்களை விட ஜியோ நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.

4ஜி ஸ்மார்ட்போன்கள்:

4ஜி ஸ்மார்ட்போன்கள்:

இந்த ஜியோ வழங்கும் 256ஜிபி டேட்டா ஆபர் பொறுத்தவரை இன்டெக்ஸ் 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் டேட்டா 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஐந்து ரீசார்ஜ் வரை வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ரூ.309 ரீசார்ஜ் :

ரூ.309 ரீசார்ஜ் :

ஜியோ ரூ.309 மற்றும் அதற்க்கு அதிகமாக ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மாதம் 5ஜிபி டேட்டா வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் டவுண்லோட் வேகம் பொறுத்தவரை தொடரந்து ரிலையன்ஸ் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

இன்டெக்ஸ்:

இன்டெக்ஸ்:

இன்டெக்ஸ் அக்வா லயன்ஸ் 3, அக்வா செல்பீ, அக்வா எஸ்1, கிளவுட் ஸ்டைல், அக்வா 4.0 அக்வா பவர் 4, போன்ற பல்வேறு இன்டெக்ஸ் மாடல் ஸ்மார்ட்போன்களுக்கு இந்த டேட்டா ஆபர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜியோ அப்லோடு வேகம் :

ஜியோ அப்லோடு வேகம் :

ஜியோ அப்லோடு வேகம் பொறுத்தவரை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது, இதன் அப்லோடு வேகம் பொறுத்தவரை 4.225எம்பிபிஎஸ் எனத் தொவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் :

ஆகஸ்ட் :

மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ள அறிக்கையில் ஆகஸ்ட் மாதம் ஜியோ டவுண்லோட் வேகம் 18.331எம்பிபிஎஸ் என அறிவிக்கப்பட்டது

Best Mobiles in India

English summary
Jio Users Will Get Up to 25GB Additional Data on Buying Intex 4G Smartphones ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X