Home
News

ஜியோ வழங்கும் இலவச 10ஜிபி டேட்டாவை பெறுவது எப்படி?

ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பல புதிய சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் இலவச டேட்டா சேவைக்கான அறிவிப்பை ஜியோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

ஜியோ நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து பல புதிய சலுகைகளை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டிற்கான முதல் இலவச டேட்டா சேவைக்கான அறிவிப்பை ஜியோ நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

10ஜிபி இலவச டேட்டா

10ஜிபி இலவச டேட்டா

அந்த வரிசையில் தற்பொழுது ஜியோ நிறுவனம், தனது பயனர்களுக்கு 10ஜிபி இலவச டேட்டா சேவைக்கான ஒரு அறிவிப்பையும் அறிவித்துள்ளது. இந்த 10ஜிபி இலவச டேட்டா சேவையை எப்படிப் பெறுவதென்று பார்க்கலாம்.

 2ஜிபி இலவச டேட்டா 5 நாட்களுக்கு

2ஜிபி இலவச டேட்டா 5 நாட்களுக்கு

ஜியோ கொண்டாட்டம் பேக் என்ற பெயரில் இந்த இலவச டேட்டா சேவையை தனது வாடிக்கையாளருக்கு ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த கொண்டாட்ட பேக் இன் கீழ் தினமும் 2ஜிபி இலவச டேட்டா 5 நாட்களுக்கு வழங்கப்படும். மொத்தமாக 10 ஜிபி இலவச டேட்டா சேவை 5 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்

ஜியோ பிரைம் வாடிக்கையாளர்

இந்த சிறப்பு ஜியோ கொண்டாட்டம் பேக் திட்டம், ஜியோ பிரைம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். ஜியோ பிரைம் வாடிக்கையாளர்கள் தவிர வேறு யாருக்கும் இச்சலுகை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்காக இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

உங்களுக்காக இலவச டேட்டாவை பெறுவது எப்படி?

- முதலில் "மை ஜியோ ஆப்" (MyJio) லாகின் செய்யுங்கள்.
- மை பிளான்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
- ஜியோ கொண்டாட்டம் போக்கிற்கான விருப்பத்தைப் பெறுவீர்கள்.
- ஆட் ஆன் விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
- உங்களுக்கான 10ஜிபி இலவச டேட்டா உங்களுக்கு நொடியில் கிடைத்துவிடும்.

 புதிய லாவா அறிமுகம்

புதிய லாவா அறிமுகம்

லாவா நிறுவனம் இந்தியாவில் ஏராளாமான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது. இந்த ஸ்மார்ட்போன்களுக்கு நடுத்தர குடும்பத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கின்றது.

இந்நிலையில், கேம் பிரியர்களையும் மகிழ்விக்கும் விதமாக லாவா நிறுவனம் புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.லாவா இசெட் 92 ஏஐ தொழில் நுட்பமும் இருக்கின்றது. இதற்கு ஜியோ நிறுவனம் பல்வேறு அதிரடியாக சலுகைகளையும் அறிவித்துள்ளது.

லாவா இசெட் 92:

லாவா இசெட் 92:

லாவா நிறுவனம் இசெட் 92 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது இளைஞர் மற்றும் கேம் பிரியர்களை கவரும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏஐ தொழில்நுட்பமும் இடம் பெற்றுள்ளது. அனைவரையும் கவரும் விதமாகவும் இது இருக்கின்றது.

பட்ஜெட் விலை:

பட்ஜெட் விலை:

லாவா இசெட் 92 ரூ.9999 ஆகும். ஆன்ட்ராய்டு வி 8.1 (ஓரியோ) இருக்கின்றது. இதில் ஏஐ கேமிங் மோடு தொழில்நுட்படும் இடம் பெற்றுள்ளது. விரும்பமான கேம்களையும் நாம் தேர்வு செய்து சுலபமாக விளையாடலாம். நாம் கேம் விளையாடும் போது வரும் கால், மெஸ்சேஸ்களையும் தடையில்லாமல் விளையாட முடியும். கேமையும் நிறுத்தி வைத்து பிறகு விளையாடலாம்.

ஏஐ கேம் மோடு :

ஏஐ கேம் மோடு :

ஏஐ மேம் ஸ்டுடியோ மோடில், புகைப்பம் எடுக்க 6 விதமான கேமரா மோடுகளையம் பயன்படுத்த முடியும். இந்த ஸ்மார்ட்போன் கடல் புளு, பிளாக் கிக்ரேடியன்ட் பினிஷ். 6.22 இன்ச்ட் ஹெச்டி திரையும், நாட்ச் டிஸ்பிளேவும் 3 திரை பாதுகாப்பு அம்சமும், கொண்டுள்ளது.

3260 எம்ஏஹெச் பேட்டரி:

3260 எம்ஏஹெச் பேட்டரி:

இதில் 3260 எம்ஏஹெச் பேட்டரி இருக்கின்றது. 2.0 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் புரோசர் ஹெலிகோ பி22, 3ஜிபி ரேம் 32ஜிபி மெமரி, 256 ஜிபி வரை எஸ்டி கார்டை பயன்படுத்தலாம்.

8 மெகா பிக்சல் கேமரா:

8 மெகா பிக்சல் கேமரா:

இதில் 8 மெகா பிக்சல் கேமரா இருக்கின்றது. 13 மெகா பிக்சல் கேமராவும் இருக்கின்றது. டூயல் எல்இடி பிளாஷ் லைட் இருப்பதால் தெளிவாக புகைப்படம் எடுக்க முடியும்.

ஜியோவின் அதிரடி ஆப்பர்:

ஜியோவின் அதிரடி ஆப்பர்:

இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.2200 கேஷ்பேக் தள்ளுபடியை பெற முடியும். மேலும், ரூ.50 கேஷ்பேக் ஆப்பரும் பெற முடியும். இதில் ஜியோவின் ரூ.198 பிளான், ரூ.299 பிளான் உடனடியாக ஆக்டிவேட் செய்யப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio users alert 10 GB free internet data up for grabs Here is how to avail the offer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X