டெல்லியை வளைத்து பிடித்த Jio 5G.! இப்போ இலவசமா அன்லிமிடெட் 5ஜி.! ஒரு ரூபா கூட வேண்டாம்.!

|

இந்தியாவின் முன்னணி டெலிகாம் நெட்வொர்க் ஆபரேட்டரான ரிலையன்ஸ் ஜியோ, அதன் 5G (Jio 5G) சேவையை இப்போது டெல்லி, குருகிராம், நொய்டா, காசியாபாத், ஃபரிதாபாத் மற்றும் பிற முக்கிய இடங்கள் உட்பட டெல்லியின் அனைத்து என்சிஆர் (Delhi NCR) பிராந்தியத்தில் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் டெல்லியின் முக்கிய பகுதியில் ஜியோ தனது 5ஜி ஆட்டத்தைத் துவங்கிவிட்டது.

ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) இப்போது நாட்டில் வேகமாக விரிவடைந்து வருகிறது.!

ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) இப்போது நாட்டில் வேகமாக விரிவடைந்து வருகிறது.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், நாட்டில் அதன் ஜியோ ட்ரூ 5ஜி (Jio True 5G) நெட்வொர்க்கை விரைவாக வெளியிடுவதாகவும், இப்போது இந்தியப் புவியியலின் முக்கிய பகுதிகளில் வேகமாக விரிவடைந்து வருவதாகவும் கூறியுள்ளது. நினைவுகூர, ஜியோ 5G முன்பு ஹைதராபாத், பெங்களூரு, மும்பை, சென்னை, வாரணாசி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களிலும் கிடைத்தது.

 ஜியோ ட்ரூ 5ஜி

ஜியோ ட்ரூ 5ஜி "வெல்கம் ஆஃபர்" பற்றி உங்களுக்கு தெரியுமா?

இந்த பகுதிகளில், ஜியோ ட்ரூ 5ஜி "வெல்கம் ஆஃபர் (Welcome offer)" வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற டேட்டாவை கூடுதல் கட்டணம் ஏதுவுமின்றி வழங்குகிறது என்பது கவனிக்கத்தக்கது. Jio 5G இன் இந்த வரவேற்பு சலுகை MyJio பயன்பாட்டின் மூலம் அழைப்பைப் பெறுபவர்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது, 5ஜி இன்வைட் அழைப்பைப் பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.

13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

டெல்லி-NCR பகுதியை வளைத்து பிடித்துவிட்டதா Jio?

டெல்லி-NCR பகுதியை வளைத்து பிடித்துவிட்டதா Jio?

இது நீங்கள் வசிக்கும் பகுதி மற்றும் நெட்வொர்க் கிடைக்கும் தன்மையின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஜியோ டிசம்பர் 2023-க்குள் பான்-இந்தியா வெளியீட்டை முடிப்பதாக உறுதியளித்துள்ளது. டெல்லி-NCR இல் உள்ள ஜியோ 5G நெட்வொர்க் அனைத்து முக்கிய இடங்களை வளைத்துப் பிடித்துள்ளதாக நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக பெரும்பாலான குடியிருப்பு பகுதிகளை நிறுவனம் கவர் செய்துள்ளது.

போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!

Jio 5G ஒரு இடம் கூட மிச்சம் வைக்கவில்லை போலயே.!

Jio 5G ஒரு இடம் கூட மிச்சம் வைக்கவில்லை போலயே.!

அதேபோல், இந்த பகுதியில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு கட்டிடங்கள், உயர் தெருக்கள், மால்கள் மற்றும் சந்தைகள், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகள், தொழில்நுட்ப பூங்காக்கள், சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் பெருநகரங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் ஜியோ தனது 5ஜி சேவையை விரிவுபடுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கட்டணமே இல்லாமல் இலவசமாக 1Gbps வேகத்தில் 5ஜி-ஆ.!

கட்டணமே இல்லாமல் இலவசமாக 1Gbps வேகத்தில் 5ஜி-ஆ.!

டெல்லி-என்சிஆரில் வெல்கம் ஆஃபரை லட்சக்கணக்கான பயனர்கள் ஏற்கனவே அனுபவித்து வருவதாக ஜியோ கூறுகிறது. எந்தவித கட்டணமும் இல்லாமல் 1ஜிபிபிஎஸ் வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க ஜியோ இப்போது மக்களை அனுமதிக்கிறது. 4G நெட்வொர்க்கில் ஜீரோ சார்பு கொண்ட தனித்த 5G கட்டமைப்பின் காரணமாக இது சாத்தியம் என்று ஜியோ கூறியுள்ளது.

இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருக்கான இன்வைட் முக்கியம்

ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருக்கான இன்வைட் முக்கியம்

டெல்லி-என்சிஆரில் உள்ள அதிகமான பயனர்கள் ஜியோ 5ஜி வெல்கம் ஆஃபருக்கான அழைப்பைத் தொடர்ந்து பெறுவார்கள் என்று ஜியோ கூறியுள்ளது. இது கூடுதல் கட்டணமின்றி 1Gbps+ வேகத்தில் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்க அனுமதிக்கிறது. இலவசமாக 5ஜி டேட்டாவை அன்லிமிடெட் ஆக பெற வேண்டும் என்றால் உங்களிடம் ஜியோ 5ஜி இன்வைட் இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொள்ளுங்கள்.

5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!5G போன் கதிர்வீச்சால் கேன்சர் ஏற்படுமா? திடுக்கிட வைத்த ஆராய்ச்சியின் முடிவுகள்.!

சென்னை பகுதி மக்களுக்கும் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி கிடைக்குமா?

சென்னை பகுதி மக்களுக்கும் இலவசமாக அன்லிமிடெட் 5ஜி கிடைக்குமா?

உங்களுக்கு நினைவூட்டும் வகையில், நாட்டில் 5G டேட்டா திட்டங்களை ஜியோ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இது நடக்கும் வரை, ஜியோ தனது ஜியோ ட்ரூ 5G நெட்வொர்க் சேவையை இலவசமாகக் கிடைக்கச் செய்யும் என்பதை மறக்காதீர்கள். இது Jio 5G கிடைக்கும் அனைத்து பகுதிக்கும் பொருந்தும். குறிப்பாக தமிழ்நாட்டில் ஜியோ 5ஜி கிடைக்கும் சென்னை பகுதி மக்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Jio True 5G Welcom Offer Is Now Available Across Delhi NCR Region

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X