4ஜி சேவையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஜியோ.! ஏர்டெல்லுக்கு பின்னடைவு.!

இதைத்தொடர்ந்து ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தது இடங்களை பிடித்துள்ளன. ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 98.8 இடங்களில் சீரான சேவை வழங்கி முதலிடம் பிடித்துள்ளது.

|

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் 4ஜி சேவையை வழங்கி வருகின்றது. இதில் அதிவேக நெட்வொர்க் சிக்னல் வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஊக்லா நடத்திய ஆய்வில், ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

4ஜி சேவையில் மீண்டும் முதலிடம் பிடித்த ஜியோ: ஏர்டெல்லுக்கு பின்னடைவு

இதைத்தொடர்ந்து ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தது இடங்களை பிடித்துள்ளன. ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 98.8 இடங்களில் சீரான சேவை வழங்கி முதலிடம் பிடித்துள்ளது.

4ஜி சேவை நெட்வொர்க்:

4ஜி சேவை நெட்வொர்க்:

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், ஐடியா, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தியாவில் 4ஜி சேவையை வழங்கி வருகின்றது. இதில் அதிவேக நெட்வொர்க் சிக்னல் வழங்கும் நிறுவனங்கள் குறித்து ஊக்லா நடத்திய ஆய்வில், ஜியோ நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.

இதைத்தொடர்ந்து ஏர்டெல், வோடாபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் அடுத்தது இடங்களை பிடித்துள்ளன. ஜியோ நிறுவனம் நாடு முழுக்க 98.8 இடங்களில் சீரான சேவை வழங்கி முதலிடம் பிடித்துள்ளது.

ஜியோ நிறுவனம் முதலிடம்:

ஜியோ நிறுவனம் முதலிடம்:

ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் சுமார் 98.8% 4ஜி கனெக்டிவிட்டி வழங்கி முதலிடம் பிடித்துள்ளது. இதைத்தொடர்ந்து ஏர்டெல் நிறுவனம் 90.0 மற்றும் வேடபோன், ஐடியா நிறுவனங்கள் முறையே 84.6% மற்றும் 82.8 கனெக்டிவிட்டி வழங்குகின்றது.

டேட்டா வேகத்தில் ஏர்டெல்:

டேட்டா வேகத்தில் ஏர்டெல்:

2018ம் ஆண்டில் 3 மற்றும் 4ம் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் சராசரியாக 11.23 எம்பிஎஸ் வேகத்தில் மொபைல் டேட்டா வழங்கி இருக்கின்றது.

 ஜியோவுக்கு 3ம் இடம்:

ஜியோவுக்கு 3ம் இடம்:

தொடர்ந்து வோடாபோன் நிறுவனம் 9.13 எம்பிபிஎஸ் வேகத்தில் 2ம் இடத்தை பிடித்துள்ளது. ஜியோ மற்றும் ஐடியா நிறுவனங்கள் முறையே 3 மற்றும் 4 இடங்களை பிடித்து இருக்கின்றன.

ஜியோவுக்கு முதலிடம்:

ஜியோவுக்கு முதலிடம்:

பொதுப்படையாக அதிகளவு கனெக்டிவிட்டி வழங்கும் நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ 99.3% பகுதிகளில் சீரான இணைப்பு வழங்கி முதலிடம் பிடித்து இருக்கின்றது.

பின்தங்கிய ஏர்டெல்:

பின்தங்கிய ஏர்டெல்:

ஜியோவை தொடர்ந்த ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் முறையே இரண்டு மற்றும் 3வது இடங்களை பிடித்துள்ளன.

Best Mobiles in India

English summary
Jio tops 4G availability in India Airtel fastest network : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X