Jio-வின் 4 பெஸ்ட் ப்ரீபெய்ட் திட்டங்கள்.. தினமும் 3ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. மிஸ் பண்ணாதீங்க!
ஜியோ நிறுவனம் கடந்த மாதம் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. குறிப்பாக மலிவு விலையில் கிடைத்த ப்ரீபெய்ட் திட்டங்கள் எல்லாம் இப்போது சற்று உயர்வான விலையில் தான் கிடைக்கிறது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். தற்போது பட்ஜெட் விலையில் அதிக நன்மைகளை வழங்கும் 4 ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 399 prepaid plan) தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.399 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படும் என்பதை நினைவில் கொள்க. அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது ஜியோ நிறுவனத்தின் ரூ.399 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) உள்ளிட்ட சலுகை இதில் கிடைக்கிறது.
ஜியோவின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 629 prepaid recharge plan) ஆனது தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.629 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 112ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது ஜியோ நிறுவனத்தின் ரூ.629 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) உள்ளிட்ட சலுகை இந்த திட்டத்தில் கிடைக்கும்.
ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 719 prepaid recharge plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.719 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 140ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) உள்ளிட்ட சலுகைகள் இதில் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid recharge plan) தினசரி 2ஜிபி டேட்டா வழங்குகிறது. பின்பு இந்த திட்டத்தின் வேலிடிட்டி 98 நாட்கள் ஆகும். எனவே நீங்கள் ஜியோவின் ரூ.719 திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறையும்.
ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் கால்கள் (Roaming Calls) மற்றும் நாள்தோறும் 100 எஸ்எம்எஸ்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) உள்ளிட்ட சலுகைகள் இதில் வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








