Home
News

ரூ.100 கொடுங்க.. 30 நாட்களுக்கு சந்தா.. 5 ஜிபி டேட்டா.. விட்ராதீங்க, உடனே ரீசார்ஜ் பண்ணிடுங்க!

ஜியோவில் ரூ.100 விலையில் இருந்து 30 நாட்களுக்கான சந்தா கிடைக்கிறது. டேட்டா மற்றும் போஸ்ட் டேட்டாவுடன் ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி சந்தா கொடுக்கப்படுகிறது. வாய்ஸ் கால்கள் வேண்டுமானால், அதற்கும் மற்றொரு திட்டம் இருக்கிறது. மலிவான விலைக்கு ஓடிடி சந்தா விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டங்கள் நல்ல தேர்வாக இருக்கும். இதுகுறித்த விவரங்களை பார்க்கலாம்.

இப்போது, ஜியோ கஸ்டமர்களுக்கு ரூ.349 விலை கொண்ட திட்டம் மற்றும் அதற்கு மேல் விலை கொண்ட திட்டம் என்று எதை ரீசார்ஜ் செய்தாலும், ஜியோஹாட்ஸ்டார் சந்தா கிடைக்கிறது. ஆனால், இது ஸ்பெஷல் சலுகையாகும். ஆகவே, எப்போது வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம். ஜியோஹாட்ஸ்டார் கொண்ட பிரத்யேக திட்டங்கள் மூன்று மட்டுமே இருக்கின்றன.

ரூ.100 கொடுங்க.. 30 நாட்களுக்கு சந்தா.. 5 ஜிபி டேட்டா.. விட்ராதீங்க!

ஜியோ ரூ 949 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 949 Prepaid Plan): 84 நாட்கள் வேலிட்டி கிடைக்கும். தினமும் 2 ஜிபி டேட்டா கிடைக்கும். ஆகவே, 168 ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையும் கொடுக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கும்.

100 எஸ்எம்எஸ்களை அனுப்பி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா 3 மாதங்களுக்கு கிடைக்கும். மொபைல் மற்றும் டிவிகளில் பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ ஃபைனான்ஸ் (Jio Finance) ஆப் வழியாக 1 சதவீத ஜியோ கோல்டு (Jio Gold) சலுகை கிடைக்கும். ஜியோ ஹோம் (Jio Home) 2 மாதங்களுக்கு கொடுக்கப்படும். 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.

இதை ஜியோஏஐகிளவும் ஆப் வழியாக பெறலாம். ஜெமினி ப்ரோ சந்தா (Gemini Pro Subscription) 18 மாதங்களுக்கு கிடைக்கும். வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் தினசரி டேட்டாவுடன் ஜியோஹாட்ஸ்டார் வேண்டுமானால், இந்த திட்டத்தை பெறலாம். டேட்டா மட்டும் போதுமானால் அடுத்து இருக்கும் 2 திட்டங்களுக்கு ஜியோ கஸ்டமர்கள் செல்லலாம்.

ஜியோ ரூ 195 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 195 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு டேட்டா மற்றும் ஓடிடி சந்தா மட்டுமே கொடுக்கப்படும். வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்கள் கிடைக்காது. ஆகவே, இதை பெறுவதற்கு ஏற்கனவே உங்களிடம் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். அதேபோல டேட்டாவுக்கு கிடைக்கும் வேலிடிட்டி முடிந்தால் திட்டமும் முடிந்துவிடும்.

ஆகவே, இந்த டேட்டா திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 90 நாட்களுக்கு வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களுக்கு மொத்தமாக 15 ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். முக்கிய சலுகையான ஜியோஹாட்ஸாடார் சந்தாவும் 90 நாட்களுக்கு கொடுக்கப்படும். மொபைல், டிவியில் பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ 100 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 100 Prepaid Plan): மலிவான விலையில் ஜியோஹாட்ஸ்டார் சந்தா வேண்டுமானால், இந்த டேட்டா திட்டத்தை பெற்று கொள்ளலாம். இதற்கும் ஆக்டிவ் திட்டம் இருக்க வேண்டும். இந்த டேட்டா திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 30 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களுக்கு 5 ஜிபி டேட்டா கொடுக்கப்படும்.

இந்த டேட்டாவுக்கு பிறகும் முந்தைய திட்டங்களில் கிடைத்ததை போலவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும். ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவானது 30 நாட்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும். மேலும், முதலாவது திட்டத்தில் பார்த்த ஜியோ கோல்டு சலுகை இந்த திட்டத்துக்கு கிடைக்கிறது. அதேபோல ஜியோஹோம் சலுகையும் கொடுக்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 949 Plan 84 Days Validity 2GB Data JioHotstar Subscription Check Three JioHotstar Plans
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X