Home
News

Jio சிம் இருக்கா? 84 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 168 ஜிபி டேட்டா.. 3 மாதங்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா!

ஜியோ (Jio) சிம் கார்டு வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு 3 மாதங்களுக்கு டேட்டா (Data), வாய்ஸ் (Voice), எஸ்எம்எஸ் (SMS) மட்டுமல்லாமல், ஓடிடி சந்தாவும் வேண்டுமானால், இந்த திட்டத்தை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம். மேலும், கிளவுட் ஸ்டோரேஜ், ஜெமினி ப்ரோ சந்தா போன்ற கூடுதல் சலுகைகளையும் பெற்று கொள்ளலாம். இந்த ஜியோஹாட்ஸ்டார் திட்டத்தின் (JioHotstar Plan) சலுகைகளை தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.949 திட்ட விவரங்கள் (Jio Rs 949 Plan Details): இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இந்த நாட்களில் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா, தினசரி எஸ்எம்எஸ்கள் கிடைக்கும். ஆனால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம், ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls) கிடைக்கும்.

Jio சிம் இருக்கா? 84 நாட்களுக்கு வாய்ஸ் கால்கள்.. 168 ஜிபி டேட்டா!

லோக்கல், எஸ்டிடி, ரோமிங் கால்களை (Local, STD, Roaming Calls) செய்து கொள்ளலாம். தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுத்து இருக்கிறது. ஆகவே, 84 நாட்களுக்கு மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்த முடியும். இந்த டேட்டா 4ஜி வேகத்தில் கொடுக்கப்படும். ஆகவே, 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கிடைக்கும்.

இதை 2 ஜிபி டேட்டா முடிந்த பிறகு பயன்படுத்தி கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகையை பெற்று கொள்ளலாம். இந்த டேட்டா 5ஜி ஸ்மார்ட்போன்களை வைத்து இருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆகவே, 4ஜி டேட்டாவை கணக்கில் எடுக்காமலேயே இந்த டேட்டா கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. 3 மாதங்களுக்கு இந்த சந்தா கிடைக்கும். ஆகவே, 84 நாட்கள் வேலிடிட்டிக்கு மேல் கிட்டத்தட்ட 1 வாரத்துக்கு ஜியோஹாட்ஸ்டார் சந்தா தொடர்ந்து கிடைக்கும். இருப்பினும், 84 நாட்கள் வேலிடிட்டி முடிந்த 48 மணி நேரத்துக்குள் அடுத்த திட்டத்தை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

இப்படி செய்தால் மட்டுமே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை முழுவதும் பயன்படுத்த முடியும். இந்த வாய்ஸ், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி சந்தா போக ஜெமினி ப்ரோ (Gemini Pro) சந்தா கிடைக்கிறது. இது பிரீமியம் சந்தாவாக இருப்பதால், இதை தனியாக பெற வேண்டுமானால், ரூ.35100 செலுத்த வேண்டும். ஆனால், இதில் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

அதேபோல பிரீமியம் சந்தாவில் கிடைக்கும் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் (Cloud Storage) மற்றும் நானோ பனானா (Nano Banana) இமேஜ் ஜெனரேஷன் போன்ற அணுகல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. ஜியோ டிவி (Jio TV) சந்தா கிடைக்கிறது. மேலும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும்.

ஜியோ மொபைல் நம்பரை வைத்து இந்த சந்தாவை பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், ஜெமினி ப்ரோ சந்தாவுக்கு 18 மாதங்கள் வேலிடிட்டி கிடைப்பதால், ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி முடிந்தவுடன் அடுத்த ரீசார்ஜ் உடனே செய்ய வேண்டும். அதே நேரத்தில் ரூ.349 விலைக்கு கொண்ட திட்டமே மினிமம் திட்டமாக இருக்கிறது. இதை செய்தால் மட்டுமே சந்தா தொடர்ந்து கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 949 Plan 84 Days Validity 168GB Data Unlimited Voice Calls 3 Months JioHotstar Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X