Home
News

Jio சிம் இருந்தா இதை விட்ராதீங்க.. 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா.. ஓடிடி சந்தா!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 84 நாட்கள் வேலிட்டி கொண்ட திட்டத்தில் கனவிலும் நினைக்காத சலுகைகள் கொடுக்கப்படுகிறது. வழக்கமாக கிடைக்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரி டேட்டா (Daily Data), தினசரி எஸ்எம்எஸ் (Daily SMS) மட்டுமல்லாமல், லைவ் டிவி சேனல்களை (Live TV Channel) கொடுக்கும் ஜியோஹோம் (JioHome) சலுகை, டிஜிட்டல் கோல்டு சலுகை போன்றவை கிடைக்கின்றன. இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தின் (Jio Prepaid Plan) முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 859 திட்ட விவரங்கள் (Jio Rs 859 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படுகிறது. இதுபோக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பெற்று கொள்ள முடியும்.

Jio சிம் இருந்தா இதை விட்ராதீங்க.. 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!

இந்த தினசரி டேட்டாவுக்கு பிறகு 40 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவும் (Post Data) கொடுக்கப்படுகிறது. இந்த டேட்டாவை போலவே வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) ஜியோ கஸ்டமர்கள் செய்து கொள்ளலாம். எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு கிடைக்கும்.

அதாவது, நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைப்பதை போல, நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் சலுகை 84 நாட்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்துக்கு ஜியோ டிவி (Jio TV) சலுகையும் கிடைக்கிறது. இந்த சலுகைகள் மட்டுமே திட்டத்துக்கு கிடைக்கின்றன. ஆனால், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கொடுக்கப்பட்ட சலுகைகள் இப்போதும் கிடைக்கின்றன.

ஆகவே, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், 2 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ்கள், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகைகள் மட்டுமல்லாமல், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்படுகிறது. இந்த சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். ஆகவே, திட்டத்தின் வேலிடிட்டி வரையில் ஓடிடி சந்தா கிடைக்கிறது.

இதில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா கிடைப்பதால், ஓடிடிக்கு போதுமான டேட்டா கிடைக்கும். இந்த ஓடிடி சலுகை போக முன்பே சொன்னதை போல ஜியோ ஹோம் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகை வழக்கமாக கிடைக்கும் ஜியோ ஃபைபர் சேவையை இலவசமாக கொடுக்கும். இதில் வை-பை டேட்டா மட்டுமல்லாமல், அதற்கு கிடைக்கும் ஓடிடி சந்தாவும் கொடுக்கப்படும்.

அதேபோல லைவ் டிவி சேனல்களின் சலுகையையும் இதில் கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். இந்த சலுகையை மொபைலில் பெற்று கொள்ள முடியாது. வை-பை ரூட்டர் மற்றும் ஆண்ட்ராய்டு பாக்ஸ் மூலம் கொடுக்கப்படுகிறது. இந்த ஜியோ ஃபைபர் சேவைகள் உங்களது பகுதியில் கிடைத்தால், இந்த ஜியோ ஹோம் சலுகையை ஜியோ வெப்சைட் & மைஜியோ ஆப் மூலம் பெறலாம்.

இந்த சலுகைகள் மட்டுமல்லாமல், டிஜிட்டல் கோல்டு வாங்கும் கஸ்டமர்களுக்கும் கூடுதல் கோல்டு சலுகை கிடைக்கிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் உங்களிடம் இருந்தால், அதில் வாங்கும் டிஜிட்டல் கோல்டில் 2 சதவீதம் கணக்கீடு செய்யப்பட்டு, அது உங்களுக்கு இலவசமாக கொடுக்கப்படும். இந்த திட்டத்தை பெற்ற பிறகு +91-8010000524 எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுங்கள்.

அதன்பிறகு டிஜிட்டல் கோல்டு வாங்குங்கள். இந்த மொத்த சலுகைகளும் போக ஜியோ கிளவுட் ஆப் மூலம் 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை இந்த திட்டம் கொடுக்கிறது. இதை உங்களது ஜியோ மொபைல் நம்பர் வைத்து மட்டுமே பெற்று கொள்ள முடியும். இந்த சலுகைகளே இந்த ஜியோ ரூ.859 திட்டத்தில் கூடுதலாக கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 859 Plan With 84 Days Validity Unlimited Voice Calls Check 2GB Data Per Day Recharge Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X