Home
News

கூரை பிச்சிகிச்சு.. ஐபிஎல் ஆட்டம்.. திட்டத்துக்கு 20ஜிபி இலவச டேட்டா.. 90 நாட்கள் வேலிடிட்டி.. அம்பானி ஆஃபர்!

ஜியோ கஸ்டமர்கள் அறக்க பறக்கும் விதமாக ஐபிஎல் 2024 போட்டிகளை முன்னிட்டு 20 ஜிபி இலவச டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் இந்த சலுகையோடு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் பயன்படுத்தலாம்.

ஜியோ ரூ 749 திட்ட விவரங்கள் (Jio Rs 749 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் வாய்ஸ் (Voice), எஸ்எம்எஸ் (SMS), டேட்டா (Data), ஜியோ ஆப்ஸ் (Jio Apps) போன்ற வழக்கமான சலுகைகள் மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) மற்றும் கூடுதல் டேட்டா (Extra Data) சலுகைகளும் கிடைக்கிறது.

கூரை பிச்சிகிச்சு.. ஐபிஎல் ஆட்டம்.. திட்டத்துக்கு 20ஜிபி இலவச டேட்டா!

இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் வாய்ஸ் கால் சலுகைகள் மற்றும் நாளொன்றுக்கு 100 எஸ்எம்ஸ் சலுகை வழங்கப்படுகிறது. டேட்டாவை பொறுத்தவரையில், தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, 180 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

இதுபோக ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு 20 ஜிபி கூடுதல் டேட்டா சலுகை கிடைப்பதால், மொத்தமாக 200 ஜிபி டேட்டாவை பயன்டுத்த முடியும. இதுபோக ஃபேர் யூசேஜ் பாலிசியின் (fair usage policy) கீழ் 64 கேபிபிஎஸ் டேட்டா மற்றும் ஜியோ வெல்கம் ஆஃபர் பெறும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் கொடுக்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு 90 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த நாட்களில் டேட்டா பற்றிய கவலையே இல்லாமல், ஐபிஎல் போட்டிகளை காணலாம். சொல்லப்போனால், இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக கிடைக்கும் ஜியோசினிமா (JioCinema) ஓடிடி தளத்திலேயே ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.

கூரை பிச்சிகிச்சு.. ஐபிஎல் ஆட்டம்.. திட்டத்துக்கு 20ஜிபி இலவச டேட்டா!

இதுபோக ஜியோடிவி (JioTV) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) ஆகிய ஆப்களையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, ஐபிஎல் போட்டிகளுக்காக ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் தாராளமாக இந்த ஜியோ ரூ 749 திட்டத்தை தேர்ந்தெடுக்கலாம். ஒருவேளை ஏற்கனவே திட்டம் இருந்து, டேட்டா மட்டும் கூடுதலாக வேண்டுமானால், கிரிக்கெட் பேக்குகளும் இருக்கின்றன.

ரூ.222 மற்றும் ரூ.49 விலையில் பிரத்யேகமாக கிரிக்கெட் போட்டிக்களுக்காக மட்டுமே இந்த திட்டங்கள் கிடைக்கின்றன. இந்த திட்டங்கள் டேட்டா சலுகையை மட்டுமே கொடுக்கின்றன. வேறெந்த சலுகைகளையும் பெற முடியாது. ஆகவே, கூடுதல் டேட்டாவுக்காக மட்டுமே இந்த திட்டங்களை பயன்படுத்துவது நல்லது. இப்போது, அவற்றின் சலுகைகளை தெரிந்து கொள்வோம்.

ஜியோ ரூ 222 திட்ட விவரங்கள் (Jio Rs 222 Plan Details): இந்த டேட்டா திட்டத்தில் 50 ஜிபி லம்ப்-சம் டேட்டா (Lump Sum Data) சலுகை கொடுக்கப்படும். ஆகவே, தினசரி லிமிட் இல்லாமல், இந்த டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த திட்டத்தை பெற வேண்டுமானால், பேஸ் ஆக்டிவ் திட்டம் (Base Active Plan) இருக்க வேண்டும்.

ஜியோ ரூ 49 திட்ட விவரங்கள் (Jio Rs 444 Plan Details): இந்த திட்டத்துக்கு 1 நாள் வேலிடிட்டி கொடுக்கப்படுகிறது. ஆனால், முழுதாக 25 ஜிபி டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த 2 திட்டங்களுக்கும் 64 கேபிபிஎஸ் ஃபேர் யூசேஜ் டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஐபிஎல் போட்டிகளை முன்னிட்டு இந்த 3 திட்டங்களே ஜியோ கஸ்டமர்களுக்கு கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 749 Plan Offers Unlimited Voice Calls, 2GB Data, 90 Days Validity 20GB Extra Data For IPL 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X