Home
News

அம்பானி ஆட்டம்.. ரூ.719-க்கு 70 நாட்கள்.. 2 சதவீத கோல்டு.. 2 மாத ஜியோஹோம்.. வாய்ஸ் கால்கள்.. 2 ஜிபி டேட்டா!

ஜியோவில் கிடைக்கும் ரூ.719 மதிப்பிலான ப்ரீபெய்ட் திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், 2 சதவீத கூடுதல் ஜியோ கோல்டு, 2 மாதங்களுக்கு ஜியோஹோம் சந்தா உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கின்றன. கூடுதலாக கிடைக்கும் சலுகைகள் ஜியோ நிறுவனத்தின் 9ஆவது ஆண்டு விழா காரணமாக கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 719 திட்ட விவரங்கள் (Jio Rs 719 Plan Details): இந்த திட்டத்துக்கு வழக்கமாக கிடைக்கும் சலுகைகளை பார்க்கையில், 70 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அந்த நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) கிடைக்கிறது. 100 எஸ்எம்எஸ்கள் தினசரிக்கு அனுப்பி கொள்ள கிடைக்கிறது.

அம்பானி ஆட்டம்.. ரூ.719-க்கு 70 நாட்கள்.. 2 சதவீத கோல்டு.. வாய்ஸ்!

இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கிடைக்கிறது. 4ஜி டேட்டாவை பார்க்கையில், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 70 நாட்களுக்கு 140 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இந்த தினசரி லிமிட் 2 ஜிபிக்கு பிறகு 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

மேலும், ஜியோ டிவி (Jio TV) சலுகையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் கொடுக்கிறது. இதுவரை பார்த்த சலுகைகள் போக, ஜியோ நிறுவனத்தின் 9ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பல்வேறு கூடுதல் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் முதலில் இருப்பது ஜியோ கோல்டு (Jio Gold) சலுகையாக இருக்கிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் (Jio Finance App) இதை வாங்கி கொள்ளலாம்.

அதாவது, ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலமாக ஜியோ கோல்டு வாங்கும்போது, நீங்கள் வாங்கிய அளவில் இருந்து 2 சதவீதம் கணக்கிடப்பட்ட அந்த கோல்டு உங்களுக்கு கூடுதலாக கொடுக்கப்படும். இதை பெறுவதற்கு +91-8010000524 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால், ஜியோ கோல்டு ஆஃபர் ஆக்டிவேட் செய்யப்படும். அதன்பிறகு டிஜிட்டல் கோல்டு வாங்கி கொள்ளுங்கள்.

இதற்கு அடுத்த சலுகையாக ஜியோ ஹோம் (JioHome) இருக்கிறது. இதை 2 மாதங்களுக்கு இலசமாக பெற்று கொள்ளலாம். இதுவொரு ட்ரெயல் சலுகையாக இருக்கிறது. ஆகவே, முதன்முதலாக ஜியோஹோம் திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும். ஏற்கனவே, ஜியோஹோம் வைத்திருந்தால், இந்த சலுகையை தவிர மற்ற சலுகைகளை பெற்று கொள்ளலாம்.

இந்த திட்டத்தில் ஓடிடி பிரியர்களுக்காகவும் சலுகைகள் கிடைக்கின்றன. ஆகவே, 3 மாதங்களுக்கான ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு கொடுக்கப்படுகிறது. ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) தளத்தில் ஆர்டர் செய்யும்போது, உங்களுக்கு ரூ.399 மதிப்பில் தள்ளுபடி கொடுக்கப்படுகிறது.

மேலும், அஜியோ (Ajio) தளத்தில் செய்யப்படும் ஆர்டர்களுக்கும் ரூ.200 தள்ளுபடி கிடைக்கிறது. ஆனால், இதில் ரூ.1,000-க்கு மேல் ஆர்டர் செய்ய வேண்டும். ஆன்லைன் ஃபுட் டெலிவரி சலுகையும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, சொமேட்டோ கோல்டு (Zomato Gold) சந்தாவை 3 மாதங்களுக்கு கஸ்டமர்கள் பெற்று கொள்ளலாம். ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சந்தா வருகிறது.

இதை 1 மாதத்துக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். அதேபோல ஆன்லைனில் மருந்துகளை ஆர்டர் செய்யும் கஸ்டமர்களுக்கு நெட்மெட்ஸ் ப்ரஸ்ட் மெம்பர்ஷிப் (Netmeds First Membership) கிடைக்கிறது. இதை 6 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) இதில் கிடைக்கிறது. ஆகவே, 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 719 Plan Offer 2 Percent Extra on Jio Gold 2 Month Free JioHome Unlimited Calls 2GB Data
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X