Home
News

Jio சிம் இருக்கா? அடுத்த 70 நாட்கள் ஓஹோ.. உடனே இதை ரீசார்ஜ் பண்ணுங்க.. வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ்!

ஜியோ கஸ்டமர்களுக்கு 70 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், தினசரி டேட்டா மற்றும் தினசரி எஸ்எம்எஸ் சலுகைகள் மலிவான விலைக்கு கிடைக்க வேண்டுமானால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளுங்கள். இந்த ப்ரீபெய்ட் திட்டம் குறித்த விவரம் இதோ.

2 மாதங்களுக்கு மேலும், 3 மாதங்களுக்கு கீழும் வேலிடிட்டி கொண்ட திட்டமாக இது இருக்கிறது. 1.5 ஜிபி டேட்டா திட்டங்களின் கீழ் இது ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. இந்த திட்டத்துக்கு 4ஜி வேகத்தில் மட்டுமே டேட்டா சலுகை கிடைக்கும். அதேபோல போஸ்ட் டேட்டாவும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.

Jio சிம் இருக்கா? அடுத்த 70 நாட்கள் ஓஹோ.. உடனே இதை ரீசார்ஜ் பண்ணுங்க!

ஜியோ ரூ 666 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 666 Prepaid Plan): இந்த திட்டத்தில் 60 நாட்களுக்கு மேல் 10 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. ஆகவே, 2 மாதத்துக்கும் மேல் வேலிடிட்டி கிடைக்கும். இந்த 70 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கிடைக்கிறது. ஆகவே, அன்லிமிடெட் லோக்கல் கால்களை (Unlimited Local Calls) செய்து கொள்ளலாம்.

மேலும், அன்லிமிடெட் எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை (Unlimited STD & Roaming Calls) செய்து கொள்ளலாம். நாளொன்றுக்கு 1.5 ஜிபி டேட்டாவையும், இந்த லிமிட்டுக்கு பிறகு 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவையும் இந்த திட்டம் கொடுக்கிறது. ஆகவே, மொத்தமாக 105 ஜிபி டேட்டாவை இந்த திட்டம் கொடுக்கிறது. மேலும், போஸ்ட் டேட்டா கூடுதலாக கிடைக்கிறது.

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கொடுக்கப்படவில்லை. ஆகவே, 5ஜி டேட்டாவை விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் சரியாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த விலைக்கும் 70 நாட்கள் வேலிடிட்டியை 5ஜி திட்டத்தில் எதிர்பார்க்க முடியாது. இந்த டேட்டா, வாய்ஸ் கால்கள் போக நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ் சலுகைகள் வருகிறது.

இந்த சலுகைகளுக்கு அடுத்து எப்போதும் போல ஜியோ கஸ்டமர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ கிளவுட் (Jio Cloud) சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த சலுகைகளை தவிர வேறு சலுகைகள் இதில் கொடுக்கப்படவில்லை. இந்த திட்டத்தைவிட அதிக வேலிட்டிடி வேண்டுமானால், அடுத்த 1.5 ஜிபி டேட்டா திட்டத்துக்கு செல்லலாம்.

ஜியோ ரூ 889 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 889 Prepaid Plan): இந்த திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். இது முந்தைய திட்டத்தைவிட 14 நாட்கள் அதிகமாக இருக்கிறது. ஆகவே, விலையிலும் கூடுதலாக கிடைக்கிறது. இந்த திட்டமும் தினசரிக்கு 1.5 ஜிபி டேட்டாவை மட்டுமே கொடுக்கும் திட்டமாக இருக்கிறது. அதேபோல 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கிடைக்கிறது.

84 நாட்கள் வேலிடிட்டி வருவதால், மொத்தமாக 126 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். வாய்ஸ் கால்கள் முந்தைய திட்டத்தை போலவே அன்லிமிடெட் லோக்கல் கால்கள், அன்லிமிடெட் எஸ்டிடி கால்கள் மற்றும் ரோமிங் கால்களின் சலுகைகளாக கிடைக்கிறது. எஸ்எம்எஸ் சலுகையும் நாளொன்றுக்கு 100 கணக்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஒரு கூடுதல் சலுகை உள்ளது.

அதாவது, முந்தைய திட்டத்தில் பார்த்த ஜியோ டிவி மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் சலுகை இதிலும் கிடைக்கிறது. ஆனால், கூடுதலாக ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையை மூன்று மாதங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். வேலிடிட்டி மற்றும் டேட்டாவுக்கு ஏற்ப இந்த திட்டங்களை ஆப்ஷனில் எடுத்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 666 Plan 70 Days Validity Unlimited Calls 105 GB Data Check More Than Two Months Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X