Home
News

ஜியோ சிம் இருக்கா? 70 நாள் வேலிடிட்டி, OTT, அன்லிமிடெட் சலுகைகள்.. இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஜியோ (jio) நிறுவனம் அவ்வப்போது புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் பட்ஜெட் விலையில் ஓடிடி மற்றும் அதிக பலன்கள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. எனவே தான் பலர் ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்ய பலர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் 70 நாட்கள் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

 ஜியோ சிம் இருக்கா? இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க!

ஜியோவின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 719 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.719 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 140ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், 12 மாதங்களுக்கு கேன்வா ப்ரோ லைட் (Canva Pro Lite) சந்தா உள்ளிட்ட பல சலுகைகள் இந்த ஜியோ திட்டத்தில் உள்ளன.

ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 666 prepaid plan) தினமும் 1.5ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 70 நாட்கள் ஆகும். ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.666 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 105ஜிபி டேட்டா கிடைக்கும். அதேபோல் இந்த திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறைக்கப்படும்.

குறிப்பாக ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

 ஜியோ சிம் இருக்கா? இந்த 2 திட்டங்களை மிஸ் பண்ணாதீங்க!

அதுவும் தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.666 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல் இந்த ஜியோ திட்டத்தில் உள்ளன.

குறிப்பாக இந்த இரண்டு திட்டங்களும் பட்ஜெட் விலையில் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். மேலும் ஜியோ நிறுவனம் விரைவில் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இப்போதே அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்து வைப்பது மிகவும் நல்லது.

Best Mobiles in India

English summary
Jio Rs 666 and Rs 719 Recharge Plans Offer 70 Days Validity: Check Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X