அசராமல் அசால்ட் செய்த Jio.. வெறும் ரூ.500க்குள் இத்தனை பெஸ்ட் திட்டங்களா? பேஷ் பேஷ் பிரமாதம்..
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்களை (Prepaid plan) நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. ரூ.500 விலை புள்ளியில் அதிக மக்களால் ரீசார்ஜ் (Recharge) செய்யப்படும் பிரபலமான திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 479 Recharge Plan):
இந்த தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 84ஜிபி டேட்டா கிடைக்கும். இத்துடன் கூடுதல் நன்மைகளும் கிடைக்கிறது.

அதாவது ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ் நன்மையும் கிடைக்கிறது. இந்த திட்டம் மூலம் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் (jio Rs 529 Recharge Plan):
இந்த திட்டம் உங்களுக்கு 56 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. குறிப்பாக இந்த திட்டம் கூட தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாக இலவசமாக வழங்கும் ஜியோவின் ரூ.529 ப்ரீபெய்ட் திட்டம்
குறிப்பாக ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற நன்மை கிடைக்கிறது. இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 533 Recharge Plan):
இந்த திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.533 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை மற்றும் தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது. ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் கூட இலவச நன்மைகளை வழங்குகிறது. இத்துடன் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம் ( jio Rs 589 Recharge Plan):
இந்த ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாக வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் நன்மை, தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது.
ரூ.500 விலையில் அற்புதமான அம்சங்களை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் சிறப்பானது. இந்த திட்டங்களில் கிடைக்கும் இலவச நன்மையுடன் சிறப்பாக உங்கள் ஸ்மார்ட்போன் அனுபவத்தை மேம்படுத்தலாம்.


Click it and Unblock the Notifications








