Home
News

மனசு மாறிய Jio.. 84 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா.. இதைவிட அடிமட்ட விலையில் 3GB பிளானே இல்லை.. எந்த திட்டம்?

ஜியோ (Jio) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு மீண்டும் ஒரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளது. குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மையை எதிர்பார்த்த பயனர்களை குஷி அடைய செய்யும் தினசரி 3GB டேட்டா திட்டத்தை (3GB data per day plan) மலிவு விலையில் டெலிகாம் (telecom) நிறுவனம் தற்போது வழங்க துவங்கியுள்ளது. ஜியோ பட்டியலில் இருக்கும் மலிவு விலை திட்டங்களில் தினசரி 3GB டேட்டா நன்மையை வாரி வழங்கும் ஒரே திட்டமாக இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பிளான் பார்க்கப்படுகிறது. இந்த ஜியோ ப்ரீபெய்ட் (prepaid) திட்டம் பற்றிய கூடுதல் விபரம் இதோ.

ஜியோ ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்ட (Jio prepaid recharge plans) பட்டியலில் மொத்தமாகவே மூன்று திட்டங்களை மட்டும் தான் தினசரி 3GB டேட்டா நன்மையுடன் (Jio 3GB data plans) வழங்குகிறது. இதில் இரண்டு திட்டங்கள் 1000 ரூபாய் விலைக்கு மேல் (Jio 3GB daily data plans above Rs 1000) செல்கிறது. 1000 ரூபாய் விலைக்கு மேல் செல்லும் திட்டங்களை பொதுவாகவே எல்லோராலும் ரீசார்ஜ் செய்ய முடியாது.

மனசு மாறிய Jio.. 84 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா.. அடிமட்ட விலை..

மனசு மாறிய Jio.. 84 நாட்களுக்கு தினமும் 3GB டேட்டா:

இந்தியாவில் பட்ஜெட் பயனர்கள் தான் அதிகம் (budget telecom users) என்பதை உணர்ந்த ஜியோ தற்போது மலிவு விலை விருப்பத்தை அறிமுகம் செய்துள்ளது. 1000 ரூபாய் அதிகம் என்றால் அதை பாதியாக குறைந்து ஒரு புதிய திட்டத்தை வழங்க நாங்கள் தயார் என்று, ஜியோ அதன் புதிய மலிவு விலை 3GB டேட்டா திட்டத்தை (low price 3GB data benefit plan) இப்போது அறிமுகம் செய்துள்ளது.

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், 1000 ரூபாயில் இருந்து பாதிக்கு பாதி கூட இல்லாமல், பாதிக்கு மேல் என்ற அடிப்படையில் புதிய 3GB டேட்டா திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. ஜியோ அறிமுகம் செய்துள்ள புதிய திட்டம் ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan) என்ற பெயருடன் 3GB டேட்டா பிளான் பிரிவின் கீழ் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.

ஜியோ ரூ. 449 திட்டம் (Jio Rs 449 Plan):

இந்த திட்டம் அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இதில் லோக்கல் (local), எஸ்டிடி (STD) மற்றும் இன்டர்நேஷனல் ரோமிங் சேவை (international roaming service) ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகிறது. ஆம், வெறும் 449 ரூபாய்க்கு ஜியோ இப்போது 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை (Jio 28 days validity plan) வழங்குகிறது.

அதுவும் 28 நாட்களுக்கு இந்த திட்டம் தினமும் 3GB டேட்டா நன்மையை (daily 3GB data benefit) வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் தினசரி 3GB டேட்டா வரம்பிற்கு பிறகு, டேட்டாவின் வேகம் 64Kbps ஆக குறைக்கப்படும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இத்துடன், இந்த திட்டத்தில் எஸ்எம்எஸ் நன்மையாக தினசரி உங்களுக்கு 100 இலவச எஸ்எம்எஸ் (SMS) நன்மையும் கிடைக்கிறது.

கூடுதல் இலவச Jio நன்மைகள்:

இது தவிர இந்த திட்டத்துடன் வழக்கமாக கிடைக்கும் ஜியோ இலவச நன்மைகளையும் நிறுவனம் வழங்குகிறது. கூடுதல் இலவச நன்மையாக இந்த திட்டத்துடன் ஜியோ டிவி சந்தா (Jio TV subscription), ஜியோ சினிமா சந்தா (Jio Cinema Subscription) மற்றும் ஜியோ கிளவுட் சந்தா (Jio Cloud Subscription) ஆகியவை கிடைக்கிறது.

ரூ. 500 கூட செலவில்லாமல் தினசரி 3GB ஹை-ஸ்பீட் டேட்டா நன்மையை எந்தவித தடையுமில்லாமல், வாய்ஸ் கால்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் நன்மையுடன் சேர்த்து அனுபவிக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த ஜியோ ரூ. 449 திட்டம் ஒரு ஆகச்சிறந்த திட்டமாகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 449 Plan With 3GB Data Per Day Unlimited Voice Calls 100 SMS Daily For 28 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X