Home
News

பெரிய கும்பிடு அம்பானிக்கு.. ரூ.445-க்கு 500+ டிவி சேனல்கள்.. 10 ஓடிடிகள்.. 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு 500+ லைவ் டிவி சேனல்கள் (Live TV Channels) மட்டுமல்லாமல், 10 ஓடிடி ஆப்களின் (10 OTTs) சந்தா, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), தினசரிக்கு 2 ஜிபி டேட்டா (2GB Data), ஜியோஹோம் (JioHome), ஜியோ டிஜிட்டல் கோல்டு (Jio Digital Gold), ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) போன்ற ஒட்டுமொத்த சலுகைகளும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் (Prepaid Plan) கொடுக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்கள் இதோ.

ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 445 Prepaid Plan): ஒரே திட்டத்தில் ஓடிடிகள், லைவ் டிவி சேனல்கள், வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், டேட்டா போன்ற சலுகைகள் மட்டுமல்லாமல், கூடுதலாக பல்வேறு சலுகைகள் வேண்டுமானால், இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த ப்ரீபெய்ட் திட்டத்துக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கொடுக்கப்படும்.

பெரிய கும்பிடு அம்பானிக்கு.. ரூ.445-க்கு 500+ டிவி சேனல்கள்.. 10 OTT!

இந்த நாட்கள் முழுவதும் ஜியோ டிவி பிரீமியம் (JioTV Premium) சலுகைகள் கிடைக்கும். இதில் 500+ லைவ் டிவி சேனல்கள் மட்டுமல்லாமல், 10 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படும். இந்த சந்தாவில் சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play) மற்றும் டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT) உள்ளிட்டவை கிடைக்கும்.

அதேபோல கான்ச்சா லங்கா (Kanchha Lannka), பிளாட் மராத்தி (Planet Marathi), சாவ்பால் (Chaupal), ஃபேன்கோட் (FanCode) சந்தாவுடன் ஹோய்சோய் (Hoichoi) போன்ற ஓடிடி ஆப்களும் கிடைக்கின்றன. ஆகவே, ஒரே ஆப் மூலம் லைவ் டிவி சேனல்களையும், பல்வேறு ஓடிடி ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். இதற்காக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) கிடைக்கிறது.

இந்த டேட்டா போக நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கிறது. இதுபோக 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் கொடுக்கப்படுகிறது. ஆகவே, ஓடிடி ஆப்களும் அதற்கான டேட்டாவுக்கும் இந்த திட்டத்தில் துளியும் குறையிருக்காது. அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வருகிறது.

நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களின் சலுகை கிடைக்கிறது. இந்த சலுகைகள் போல கூடுதல் சலுகையாக ஜியோ ஹோம் அணுகல் மூலம் வை-பை டேட்டா, டிவி சேனல்கள் மற்றும் ஓடிடி ஆப்களும் கிடைக்கும். இதை டிவியில் பார்த்து கொள்ளலாம். இதை 2 மாதங்களுக்கு இலவசமாக பயன்படுத்தி கொள்ளலாம். ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தா வருகிறது.

இதை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ள முடியும். அதேபோல ஜியோ டிஜிட்டல் கோல்டு சலுகையும் இதில் கிடைக்கிறது. ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மூலம் டிஜிட்டல் கோல்டு வாங்கினால், அதில் கூடுதல் கோல்டு கிடைக்கும். இந்த சலுகைகளுக்கு அடுத்து ஜியோ ஏஐ கிளவுட் மூலமாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கஸ்டமர்களுக்கு அணுக கிடைக்கிறது.

மேலும், லேட்டஸ்ட் சலுகையாக கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கிடைக்கிறது. இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். 18 முதல் 25 வயது வரையில் இருக்கும் ஜியோ யூசர்கள் இந்த சலுகையை பெற்று கொள்ளலாம். ரூ.349 விலையில் இருந்து கிடைக்கும் திட்டங்களில் இந்த ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்படுகிறது. இதைவிட அதிக சலுகைகள் மற்ற நிறுவனங்களில் இல்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 445 Plan With JioTV Premium 28 Days Validity Unlimited Voice Calls 2GB Data 10 OTTs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X