Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. ஒரு வருடம் வேலிடிட்டி.. OTT.. தினசரி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. யாரு விடுவா?

ஆண்டு முழுவதும் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்கும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக அடிக்கடி ரீசார்ஜ் செய்யாமல் ஒரு ரீசார்ஜ் மூலம் ஒரு வருடம் வேலிடிட்டி எதிர்பார்க்கும் பயனர்களுக்கு இந்த இரண்டு திட்டங்களும் பயனுள்ள வகையில் இருக்கும். இப்போது இந்த இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களின் விலை மற்றும் அம்சங்களைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3999 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். ஆகவே இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

ஒரே Jio ரீசார்ஜ்.. ஒரு வருடம் வேலிடிட்டி.. OTT.. தினசரி டேட்டா..

அதுவும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு ஃபேன்கோட் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.

குறிப்பாக கூகுள் ஜெமினி அணுகல், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது.

ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த ஜியோவின் ரூ.3599 திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல சிறப்பான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன. அதேபோல் ஜியோ நிறுவனம் 200 நாட்கள் வேலிடிட்டி தரும் ஒரு திட்டத்தையும் வைத்துள்ளது, இங்கே அந்த திட்டத்தின் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 2025 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 200 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 500ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

ஒரே Jio ரீசார்ஜ்.. ஒரு வருடம் வேலிடிட்டி.. OTT.. தினசரி டேட்டா..

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

தினமும் 100 எஸ்எம்எஸ், கூகுள் ஜெமினி அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs.3999 and Rs.3599 prepaid plans offer one year of validity and unlimited benefits: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X