Home
News

அதான் சார் அம்பானி.. கேமிங் பிரியர்களுக்கு இனிமேல் ரூ.399 போதும்.. 2.5 ஜிபி டேட்டா.. ஜியோகேம்ஸ் சந்தா!

வோடபோன் ஐடியா (Vodafone Idea), ஏர்டெல் (Airtel) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்களில் கிடைக்காத கேமிங் சலுகைகளை ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் கொடுத்து வருகிறது. ஜியோகேம்ஸ் (JioGames) சந்தா மட்டுமல்லாமல், அதிகப்படியான தினசரி டேட்டாவையும் பேக் செய்துள்ளது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

கேமிங் பிரியர்களுக்கான பிரத்யேகமான திட்டமாக இது இருக்கிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு தினசரி டேட்டா மட்டுமல்லாமல், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவையும் (Unlimited 5G Data) பெற்று கொள்ளலாம். இதுபோக ஓடிடி சந்தா, ஜெமினி சந்தா மற்றும் கிளவுட் ஸ்டோரேஜ் சந்தா போன்ற ஏகப்பட்ட சலுகைகளை பயன்படுத்தி கொள்ள முடியும்.

ஜியோ ரூ.399 திட்ட விவரங்கள் (Jio Rs 399 Plan Deta

அதான் சார் அம்பானி.. கேமிங் பிரியர்களுக்கு இனிமேல் ரூ.399 போதும்.!
ils): இந்த கேமிங் திட்டத்தில் 28 நாட்கள் மட்டுமே வேலிடிட்டி கிடைக்கும். ஆனால், நாளொன்றுக்கு 2.5 ஜிபி டேட்டாவை ப்ரீபெய்ட் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டா கிடைக்கும். மொத்தமாக 70 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம்.

இது 4ஜி கஸ்டமர்களுக்கு பொருந்தும். 5ஜி ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். இதற்கு எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது. ஆகவே, கேமிங் பிரியர்களுக்கு போதுமான டேட்டாவை இந்த ஜியோ ரூ.399 திட்ட கொடுத்துள்ளது. நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம்.

அதேபோல அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம். இப்போது, கேமிங் சலுகைகளுக்கு வருவோம். இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு ஜியோகேம்ஸ் மொபைல் (JioGames Mobile) சந்தா கொடுக்கப்படும். இதில் கிளவுட் கேம்கள் கிடைக்கும்.

இந்த சந்தா போக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் (JioHotstar Mobile) சந்தாவையும் இந்த ஜியோ ரூ.399 திட்டம் கொடுத்துள்ளது. மேலும், ஜியோ டிவி (Jio TV) ஆப் வழியாக ஃபேன்கோட் (Fancode) சந்தாவையும் கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தாவும் கிடைக்கிறது. இதில் 50 ஜிபிக்கு கிளவுட் ஸ்டோரேஜ் பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த ஜியோஹாஸ்டார் சந்தா, ஜியோகேம்ஸ் சந்தா, ஜியோ ஏஐ கிளவுட் சந்தா மற்றும் ஜியோ டிவி சந்தா ஆகிவற்றை பயன்படுத்த ஒரே ஜியோ நம்பரை பயன்படுத்த வேண்டும். அதாவது, எந்த ஜியோ நம்பரில் ரீசார்ஜ் செய்யப்படுகிறதோ அதே நம்பரை வைத்து மட்டுமே லாகின் செய்ய வேண்டும். இந்த சலுகைளுக்கு பிறகும் கூகுள் ஜெமினி ப்ரோ (Google Gemini Pro) சந்தா கிடைக்கிறது.

இதை 18 மாதங்களுக்கு பயன்படுத்த முடியும். ஆனால், அன்லிமிடெட் 5ஜி டேட்டா கொண்ட திட்டத்தை அடுத்தடுத்து ரீசார்ஜ் செய்யும்பட்சத்தில் மட்டுமே அதை பயன்படுத்த முடியும். இதில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கொடுக்கப்பட்டு இருக்கும். நானோ பனானா உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களும் கொடுக்கப்பட்டு இருக்கும். இப்படி ஏகப்பட்ட சலுகைகளை கொடுக்கிறது. இமேஜ் ஜெனரேஷன், வீடியோ ஜெனரேஷன், கிரெடிட் பாய்ன்ட்களும் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 399 Plan With 28 Days Validity 2.5 GB Per Day Data Voice Calls JioGames Mobile Subscription
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X