Home
News

அள்ளி கொடுத்த அம்பானி.. ஒரே ரீசார்ஜ் 1000 லைவ் சேனல்கள்.. 365 நாட்கள் வேலிடிட்டி, போனஸ் டேட்டா, எந்த திட்டம்?

ஜியோ நிறுவனம் சமீபத்தில் 10-வது ஆண்டு விழாவை ஒட்டி ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் (Jio Rs 3599 Plan) கூடுதல் டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகளை வழங்கி உள்ளது. இப்போது ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் கூடுதல் டேட்டா சலுகைகள் வழங்கும் சில ப்ரீபெய்ட் திட்டங்களையும் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தின் நன்மைகள்:

365 நாட்கள் வேலிடிட்டி

தினமும் 2.5ஜிபி டேட்டா

அன்லிமிடெட் அழைப்புகள்

தினமும் 100 எஸ்எம்எஸ்

அள்ளி கொடுத்த அம்பானி.. ஒரே ரீசார்ஜ் 1000 லைவ் சேனல்கள்.. எந்த திட்டம்

12 மாதங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 10ஜிபி டேட்டா வீதம் 120ஜிபி டேட்டா போனஸ்

18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சேவைக்கான சந்தா

5000ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ்

நானோ பானானா ஏ.ஐ

ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா

வருடம் முழுவதும் 1000+ லைவ் டிவி சேனல்களை பார்த்து கொள்ளலாம்

ஜியோ டிவி வழியாக மட்டுமே இந்த லைவ் டிவி சேனல்களை பார்த்துக் கொள்ள முடியும்

EasemyTrip வழங்கும் விமானங்கள் மற்றும் ஓட்டல் புக்கிங்களில் ரூ.2200 வவுச்சர்.

Cinepolis திரையரங்குகளில் ரூ.150 தள்ளுபடி வவுச்சர்

ரூ. 200 AJIO தள்ளுபடி வவுச்சர்

ஜியோவின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது 365 நாட்கள் வேலிடிட்டி உடன் கூடுதல் டேட்டா, ஓடிடி, லைவ் டிவி சேனல்கள், வவுச்சர் மற்றும் அன்லிமிடெட் அழைப்பு நன்மைகளை வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் ஏற்கனவே இந்நிறுவனம் இரண்டு அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களில் கூடுதல் சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த திட்டங்களையும் இப்போது பார்க்கலாம்.

ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. 90 நாட்கள் வேலிடிட்டி தருகிறது இந்த ஜியோ திட்டம். 20ஜிபி எக்ஸ்ட்ரா டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். பின்பு தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம்.

மேலும் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ மற்றும் Nano Banana அணுகல், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

அள்ளி கொடுத்த அம்பானி.. ஒரே ரீசார்ஜ் 1000 லைவ் சேனல்கள்.. எந்த திட்டம்

ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 749 prepaid plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. அதுவும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 72 நாட்கள் ஆகும். மேலும் இந்த திட்டத்தில் கூடுதலாக 20ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஆகவே நீங்கள் ஜியோவின் ரூ.749 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 164ஜிபி டேட்டா கிடைக்கும்.

ஜியோஹாட்ஸ்டார் சந்தா வழங்குகிறது இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், அன்லிமிடெட் 5ஜி டேட்டா, ஜியோடிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றுக்கான அணுகல் வழங்கும் இந்த ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ ரூ.749 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரூ.35100 மதிப்புள்ள கூகுள் ஜெமினி ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Rs 3599 Prepaid Plan Offers Extra Data, Live TV Channels and Unlimited Benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X