ஒரே ஒரு முறை Jio ரீசார்ஜ்.. 365 நாட்கள் வேலிடிட்டி.. OTT.. அன்லிமிடெட் சலுகைகள்.. விட்றாதீங்க..
ஜியோ நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிக டேட்டா மற்றும் அதிக நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வழங்கி வருகிறது. அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு திட்டங்களும் நல்ல வரவேற்பு உள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஒரு வடரும் வேலிடிட்டி தரும் இரண்டு அட்டகாசமான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.
ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது.
ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3999 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. அதுவும் 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். மூன்று மாதங்களுக்கு ஜியோ ஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. பின்பு ஃபேன்கோட் சந்தாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும்.
அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும்100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) உள்ளிட்ட நன்மைகளும் இந்த திட்டத்தில் கிடைக்கிறது. இதுதவிர பல நன்மைகள் இந்த திட்டத்தில் உள்ளன.
குறிப்பாக ஜியோவின் ரூ.3599 மற்றும் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டங்கள் அதிக டேட்டா, ஒரு வருடம் வேலிடிட்டி, ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் வழங்குவதால் நம்பி ரீசார்ஜ் செய்யலாம்.


Click it and Unblock the Notifications








