Home
News

Jio மேக்ஸிமம் பிளான்கள்.. கம்மி விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டம்.. 300 ரூபாய் முதல் மிஸ் பண்ணிடாதீங்க..

ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) நிறுவனம் அதன் வடிக்கையாளர்களுக்காக 3 பெஸ்டான பட்ஜெட் பிரெண்ட்லி திட்டங்களை (3 budget friendly Jio plans) வழங்கியுள்ளது. ஜியோ (Jio) என்றாலே குறைந்த விலையில் அதிக நன்மை தானே, என்ற வார்த்தையை நிஜமாக்குவது போல, ஜியோ நிறுவனம் இப்போது மேக்ஸிமம் நன்மையை வழங்கும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Jio maximum benefit prepaid plans) அதன் வாடிக்கையாளர்களுக்கு வெறும் ரூ. 300 விலை ரேஞ் முதல் வழங்க துவங்கியுள்ளது. பட்ஜெட் விலையில் மேக்ஸிமம் நன்மைகளை வாரி வழங்கும் திட்டம் எது என்பதை பார்க்கலாமா வாங்க.

ஜியோ வாடிக்கையாளர்களை (Jio customers) கவர்வதற்காக, முகேஷ் அம்பானிக்கு (Mukesh Ambani) சொந்தமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பல புதிய ப்ரீபெய்ட் திட்டங்களை (Jio prepaid plans) அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஜியோ டெலிகாம் (Jio telecom) நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், புதிதாக மூன்று பட்ஜெட் பிரெண்ட்லி ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை (Jio 3 budget friendly prepaid recharge plan) நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் அதிகமான மேக்ஸிமம் நன்மைகளை வழங்கக்கூடியது.

Jio மேக்ஸிமம் பிளான்கள்.. கம்மி விலையில் அதிக நன்மையை வழங்கும் திட்டம்

Jio மேக்ஸிமம் பிளான்கள்.. கம்மி விலையில் அதிக நன்மையை வழங்கும் 3 பட்ஜெட் பிரெண்ட்லி திட்டம்:

1. ஜியோ ரூ. 349 திட்டம் (Jio Rs 349 Plan):
ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 28 days validity) உடன் வருகிறது. இந்த திட்டம் அதன் செலுப்படியாகும் வேலிடிட்டி காலத்தில், அதன் பயனர்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls), தினமும் 2GB டேட்டா (data) நன்மை மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் (SMS) போன்ற நன்மைகலை இந்த திட்டம் வழங்குகிறது. இந்த திட்டம் அதிக செலவில்லாமல் பட்ஜெட் விலையில் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்களுக்கு ஏற்றது.

2. ஜியோ ரூ. 749 திட்டம் (Jio Rs 749 Plan):
இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டம் 72 நாட்களுக்கு செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 72 days validity plan) உடன் வருகிறது. தோராயமாக இரண்டரை மாதங்களுக்கு மேல் இந்த திட்டம் செல்லுபடியாகிறது. இந்த திட்டம் தற்போது அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ், உடன் தினசரி 2GB டேட்டா நன்மையை (Jio 2GB data per day plans) வழங்கும் திட்டமாக வருகிறது. இந்த திட்டம் கூடுதல் நன்மையாக 20GB எக்ஸ்ட்ரா டேட்டாவை இலவசமாக வழங்குகிறது. இது அன்லிமிடெட் 5ஜி டேட்டா (unlimited 5G data) நண்மையையும் வழங்குகிறது.

3. ஜியோ ரூ. 3599 திட்டம் (Jio Rs 35999 Plan):
ஜியோ 1 வருடம் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 1 year validity plan) உடன் வழங்கும் திட்டம் தான் இந்த ஜியோ ப்ரீபெய்ட் பிளான்ஸ். இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 365 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி (Jio 365 days validity) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டம் தினசரி 2.5GB டேட்டா (Jio 2.5GB data benefits) நன்மையை வழங்குகிறது. இது வெறும் 276 ரூபாய் என்ற மாதாந்திர கட்டணத்துடன் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 349 Rs 749 and Rs 3599 Prepaid Plan are the New Budget Friendly Plans With 28 72 and 365 Days Validity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X