Home
News

Jio போட்ட போடு.. முழுசா 30 நாள்.. 45GB டேட்டா.. அன்லிமிடெட் 5ஜி மற்றும் வாய்ஸ் கால்.. போட்டி போட்டும் மக்கள்

ஜியோ (Jio) நிறுவனம் இப்போது முழுமையாக 1 மாதம் செல்லுபடியாகும் 30 நாள் வேலிடிட்டி (validity) கொண்ட திட்டத்தை, தினசரி 1.5GB டேட்டா (data), அன்லிமிடெட் வாய்ஸ் கால் (unlimited voice call), தினமும் 100 SMS போன்ற நன்மைகளுடன் வழங்குகிறது.

இத்தனை நன்மைகளையும் இப்போது ஜியோ நிறுவனம் வெறும் ரூ. 259 விலையில் வழங்குகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்க மக்களே, இது தான் நிஜம். ஜியோ நிறுவனம் இப்போது அதன் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பட்டியலில் ரூ. 259 விலையில் முழு மாதம் செல்லுபடியாகும் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை சேர்த்துள்ளது. இதுவரை நிறுவனம் 28 நாட்கள் செல்லுபடியாகும் திட்டத்தை வழங்கி வந்தது.

Jio போட்ட போடு.. முழுசா 30 நாள்.. 45GB டேட்டா.. அன்லிமிடெட் 5ஜி..

முழுமையாக 30 நாட்கள் செல்லுபடியாகும் ஜியோ பிளான் (Jio Plan with full 30 days validity):

இப்போது, ஜியோ நிறுவனம் முழுமையாக ஒரு மாதம் முழுக்க செல்லுபடியாகும் (1 month validity plan) ரீசார்ஜ் திட்டத்தை வழங்க துவங்கியுள்ளது. இதன் மூலம் இனி வாடிக்கையாளர்கள் முழுமையாக 30 நாட்கள் செல்லுபடியாகும் வேலிடிட்டி உடன் ரீசார்ஜ் திட்டங்களை பயன்படுத்த துவங்கலாம். ஜியோவின் இந்த 30 நாள் திட்டத்தின் மூலம், இனி வாடிக்கையாளர்கள் 1 மாத கணக்கை எளிமையான நினைவில் வைத்துக்கொள்ளலாம்.

இதன் மூலம் அடுத்த சரியான ரீசார்ஜ் தேதியை சுலபகமாக கணக்கிடலாம். சரி, இப்போது ஜியோ வழங்கும் இந்த ஜியோ ரூ 259 திட்டத்தின் (Jio Rs 259 Plan) கீழ் என்ன என்ன நன்மைகள் கிடைக்கிறது. இத்துடன் கிடைக்கும் இலவச நன்மைகள் என்ன? இந்த திட்டமும் ஜியோ வழங்கும் இலவச அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா நன்மையை கொண்டுள்ளனவா என்பது போன்ற விரிவான தகவலை இப்போது பார்க்கலாம்.

வாருங்கள் நேரடியாக இந்த திட்டத்தின் நன்மைகளை பார்க்கலாம். இந்த திட்டம் ரூ. 259 விலையில் அட்டகாசமான நன்மைகளை வழங்குகிறது. ஜியோவின் ரூ. 259 திட்டத்தில் (Jio Rs 259 Plan) தினமும் 1.5 ஜிபி டேட்டா நன்மையை கிடைக்கிறது. இதன் மூலம் இந்த திட்டத்தில் மொத்தமாக 45GB டேட்டா (Data) நன்மை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் 30 நாள் செல்லுபடியாகும் காலத்தை வைத்து இந்த மொத்த டேட்டா கணக்கிடப்பட்டுள்ளது.

Jio போட்ட போடு.. முழுசா 30 நாள்.. 45GB டேட்டா.. அன்லிமிடெட் 5ஜி..

ஜியோ ரூ. 259 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 259 Prepaid Recharge Plan):

இந்த ஜியோ ரூ. 259 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் (Jio Rs 259 Prepaid Recharge Plan) திட்டத்துடன் வழங்கப்படும் தினசரி 1.5GB டேட்டா நிறைவடைந்த பின், வாடிக்கையாளர்கர்ளுக்கு அன்லிமிடெட் டேட்டா இலவசமாக கிடைக்கிறது. ஆனால், இதன் வேகம் 64 Kbps இல் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. ரூ. 259 விலையில் ஹை-ஸ்பீட் 1.5GB டேட்டா + 64 Kpbs வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா நன்மை கிடைப்பது சிறப்பான விஷயமாகும்.

இந்த திட்டம் அதன் பயனர்களுக்கு 30 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்ஸ் (unlimited voice calls) நன்மையை வழங்குகிறது. இந்த திட்டத்துடன் கிடைக்கும் அடுத்த நன்மையாக தினசரி 100 எஸ்எம்எஸ் (SMS) நன்மை இருக்கிறது. இதற்கும் மேல் இந்த திட்டம் அன்லிமிடெட் இலவச 5ஜி நன்மையை (Unlimited True 5G Data Benefits) வழங்குகிறது. இத்துடன் இந்த ஜியோ ரூ 259 திட்டத்துடன் ஜியோவின் இலவச நன்மைகளும் கிடைக்கிறது.

இதில் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema) மற்றும் ஜியோகிளவுட் (JioCloud) போன்ற இலவச நன்மைகளை வழங்குகிறது. இந்த ஜியோ ரூ. 259 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் மொத்தம் 30 நாட்களாகும் (Validity) என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறோம். மலிவு விலையில் ஒரு முழு மாத சேவைக்கு இந்த திட்டம் சிறந்தது.

Best Mobiles in India

English summary
Jio Rs 259 Prepaid Plan With 30 Days Validity 1.5GB Daily Data SMS Unlimited Voice and True 5G
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X