Home
News

கேபிள் டிவி எதுக்கு? இனி ரூ.200 போதும்..15 OTT சந்தா.. 1000 லைவ் சேனல்கள்.. 30ஜிபி டேட்டா.. அசத்தும் ஜியோ..

ஏர்டெல் (Airtel) நிறுவனம் பல மலிவு விலை ப்ரீபெய்ட் திட்டங்களை சமீபத்தில் நீக்கியது. ஆனாலும் ஜியோ (Jio) நிறுவனமோ OTT சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் ப்ரிபெய்ட் திட்டங்களை அவ்வப்போது அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஜியோ நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது ஜியோ நிறுவனம் ரூ.200 மற்றும் ரூ.2000 விலையில் ஓடிடி சந்தா மற்றும் லைவ் டிவி சேனல்கள் தரும் திட்டங்களை வைத்துள்ளது. இந்த திட்டங்களின் நன்மைகளை இப்போது சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கேபிள் டிவி எதுக்கு? இனி ரூ.200 போதும்..15 OTT சந்தா.. அசத்தும் ஜியோ..

ஜியோ ரூ.200 திட்டம் (Jio Rs 200 Plan) ஆனது 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன.

இந்த சேனல்களை ஜியோ டிவி (Jio TV) ஆப் மூலம் பார்த்துக் கொள்ளலாம். குறிப்பாக இந்த லைவ் சேனல்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு (Amazon Prime Video Mobile Edition), ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.200 ப்ரீபெய்ட் திட்டம்.

அதுவும் ஜியோவின் ரூ.200 திட்டம் மொத்தமாக 30ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந் திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

ஜியோ ரூ.2000 திட்டம் (Jio Rs 2000 Plan) 1000+ லைவ் டிவி சேனல்களை தருகிறது. அதாவது இதில் பிரீமியம் சேனல்கள் உடன் சோனி என்டர்டெயின்மென்ட் (Sony Entertainment), சன் டிவி நெட்வொர்க் (Sun TV Network), வார்னர் ப்ரோஸ் (Warner Bros), டிஸ்கவரி ( Discovery), ஈடிவி (ETV) போன்ற பல சேனல்கள் கிடைக்கின்றன. இந்த சேனல்களை ஜியோ டிவி (Jio TV) ஆப் மூலம் பார்த்துக் கொள்ளலாம்.

கேபிள் டிவி எதுக்கு? இனி ரூ.200 போதும்..15 OTT சந்தா.. அசத்தும் ஜியோ..

மேலும் யூடியூப் பிரீமியம், அமேசான் பிரைம் வீடியோ லைட், ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar), சோனி லிவ் (Sony LIV), ஜீ5 (ZEE5), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி+ (Discovery+), சன் நெக்ஸ்ட் (Sun NXT), ஹோய்சோய் (Hoichoi) போன்ற 15 ஓடிடி சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.2000 ப்ரீபெய்ட் திட்டம்.

அதேபோல் ஜியோவின் ரூ.2000 திட்டம் மொத்தமாக 365ஜிபி டேட்டா வழங்கும். மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள் ஆகும். ஆனால் இந்த திட்டத்தில் அழைப்பு நன்மைகள் மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளை வழங்கப்படவில்லை. எனவே ஏற்கனவே, ஆக்டிவில் இருக்கும் 1 வருட ப்ரீபெய்ட் திட்டத்துடன் ஓடிடி மற்றும் லைவ் டிவி சேனல்கள் திட்டமாக இதை ஆட் செய்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Jio Rs 200 Plan With 28 Days Validity 1000 TV Channels 15 OTT 30GB Data Check Plan Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X