Home
News

அடிச்சாரு பாரு அம்பானி.. ரூ.189-க்கு 28 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்.. 2 ஜிபி டேட்டா.. Jio வேல்யூ தெரியனும்!

ஜியோ (Jio) கஸ்டமர்களுக்கு அடிமட்ட விலையில் வாய்ஸ் கால்கள் (Voice Calls), டேட்டா (Data) மற்றும் எஸ்எம்எஸ் (SMS) சலுகைகளுடன் ஒரு திட்டம் கிடைக்கிறது. ஆனால், வேல்யூ திட்டங்களின் கீழ் மட்டுமே ரீசார்ஜ் செய்ய முடியும். இந்த திட்டம் மட்டுமே லம்ப்-சம் டேட்டாவுடன் கிடைக்கும் வேல்யூ திட்டமாகும் (Value Plan). இதற்கு அடுத்து வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் (Voice Only Plab) மட்டுமே கிடைக்கிறது. இந்த ஜியோ வேல்யூ திட்டங்களின் முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 189 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 189 Prepaid Plan Details): இந்த வேல்யூ திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். சொல்லப்போனால், 28 நாட்கள் வேலிடிட்டியுடன் கிடைக்கும் அடிமட்ட விலை கொண்ட திட்டமாக இது இருக்கிறது. ஆகவே, 2 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். ஆனால், இது லம்ப்-சம் டேட்டாவாகும்.

அடிச்சாரு பாரு அம்பானி.. ரூ.189-க்கு 28 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஆகவே, வேலிடிட்டி முழுவதுக்கும் 2 ஜிபி மட்டுமே பயன்படுத்த முடியும். இருப்பினும், 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை கொடுத்துள்ளது. 300 எஸ்எம்எஸ்கள் லம்ப்-சம் சலுகையில் அனுப்ப கிடைக்கிறது. இறுதியாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை கஸ்டமர்களுக்கு கொடுக்கிறது.

இந்த திட்டத்துக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), ஜியோ அன்லிமிடெட் ஆஃபர் (Jio Unlimited Offer) போன்ற சலுகைகள் கிடைக்கிறது. ஆனால், ஜியோ டிவி (Jio TV) சலுகையும், ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகையும் கொடுக்கப்படுகிறது. இதற்கு அடுத்து வரும் திட்டங்களில் வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகள் மட்டுமே கிடைக்கிறது.

அடிச்சாரு பாரு அம்பானி.. ரூ.189-க்கு 28 நாட்கள்.. அன்லிமிடெட் வாய்ஸ்!

ஜியோ ரூ 448 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 448 Prepaid Plan Details): வாய்ஸ் ஒன்லி திட்டங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களை இந்த திட்டம் தட்டித் தூக்கியது. ஏனென்றால், 84 நாட்கள் வேலிடிட்டியில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகையை பேக் செய்துள்ளது.

ஆகவே, உங்களுக்கு மலிவான விலைக்கு வாய்ஸ் கால்களுடன் சிம் ஆக்டிவ் (SIM Active) கிடைத்து விடுகிறது. இதுபோக 1000 எஸ்எம்எஸ் சலுகைகள் மொத்தமாக கிடைக்கிறது. இது லம்ப்-சம் சலுகையாக இருப்பதால், தேவைக்கு ஏற்ப உங்களால் கூடுதலாகவும், குறைவாகவும் பயன்படுத்தி கொள்ள முடியும். இதற்கு அடுத்த திட்டம் அதிகப்படியான வேலிடிட்டி கொடுக்கிறது.

ஜியோ ரூ 1748 ப்ரீபெய்ட் திட்ட விவரங்கள் (Jio Rs 1748 Prepaid Plan Details): ஜியோ கஸ்டமர்களுக்கு வருடம் முழுவதும் சிம் ஆக்டிவ் மற்றும் வாய்ஸ் கால் சலுகைகள் அடிமட்ட விலைக்கு வேண்டுமானால், இதைவிட்டால் வேறு ஆப்ஷன் இருக்க முடியாது. ஏனென்றால், இதில் 336 நாட்களுக்கு வேலிடிட்டி மற்றும் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது.

அதாவது, இதை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்களுக்கு அந்த 336 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகைகள் மற்றும் 3600 எஸ்எம்எஸ் சலுகைகள் கொடுக்கப்படுகிறது. இது தவிர ஜியோ ஏஐ கிளவுட் மற்றும் ஜியோ டிவி சலுகைகள் கிடைக்கிறது. இவை வேல்யூ திட்டங்களாகும்.

Best Mobiles in India

English summary
Jio Rs 189 Plan With 28 Days Validity Unlimited Voice Calls 2GB Data Check Value Pack
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X