Home
News

Jio சிம் கார்டு இருக்கா.. இதை பண்ணுங்க.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. Netflix சந்தா!

தினமும் 3 ஜிபி டேட்டாவை 84 நாட்களுக்கு கொடுப்பது மட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தாவும் வேண்டுமானால், கண்ணை மூடிக்கொண்டு இந்த ஜியோ ப்ரீபெய்ட் திட்டத்தை (Jio Prepaid Plan) ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் ஜியோ ஸ்பெஷல் ஆஃபரும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும். இந்த நெட்பிளிக்ஸ் திட்டத்தின் முழு சலுகைகளை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ப்ரீபெய்ட் கஸ்டமர்களுக்கு நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் 2 திட்டங்கள் ரீசார்ஜ் செய்ய கிடைக்கிறது. ஜியோ ரூ.1,299 திட்டம் மற்றும் ஜியோ ரூ.1799 திட்டம் ஆகியவற்றில் நெட்பிளிக்ஸ் சாந்தா கிடைக்கிறது. முதலாவது திட்டத்தில் மொபைல் சந்தா மட்டுமே கிடைக்கும். ஆனால், இரண்டாவது திட்டத்தில் பேசிக் சந்தா மட்டுமல்லாமல், 3 ஜிபி டேட்டா தினமும் கிடைக்கும்.

Jio சிம் கார்டு இருக்கா.. இதை பண்ணுங்க.. 84 நாட்கள் வேலிடிட்டி!

ஜியோ ரூ. 1799 திட்ட விவரங்கள் (Jio Rs 1799 Plan Details): 84 நாட்கள் வேலிடிட்டி முழுவதும் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் நெட்பிளிக்ஸ் பேசிக் (Netflix Basic) சந்தா கொடுக்கப்படும். ஆகவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி, ரோமிங் வாய்ஸ் கால்கள் (Unlimited Local, STD, Roaming Voice Calls) மற்றும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா சலுகை கொடுக்கப்படுகிறது.

84 நாட்கள் முழுவதும் நாளொன்றுக்கு 3 ஜிபி டேட்டா வீதம் 252 ஜிபி டேட்டா கிடைக்கும். 3 ஜிபி டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவை பெறலாம். மேலும், வேலிடிட்டி நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை (Unlimited 5G Data) சலுகையை பெற்று கொள்ளலாம். தினமும் 100 எஸ்எம்எஸ்களை கஸ்டமர்கள் அனுப்பி கொள்ள முடியும்.

மேலும், ஜியோ ஸ்பெஷல் ஆஃபர் (Jio Special Offer) கொடுக்கப்பட்டு உள்ளது. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா (JioHotstar Mobile / TV Subscription) கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஜியோஹாட்ஸ்டார் சந்தாவுக்கு 3 மாதங்களுக்கு சந்தா கிடைக்கும். ஆகவே, திட்டத்தை விட கூடுதலாக ஓடிடி சந்தாவை பயன்படுத்தலாம். ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சந்தா கிடைக்கிறது.

இதில் இலவசமாக 50 ஜிபி கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். மேலும், 18 மாதங்களுக்கு கூகுள் ஜெமினி ப்ரோ சந்தா கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த சலுகைகளை பெற்று கொள்ளலாம். நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் அதிக டேட்டா வேண்டுமானால், இந்த திட்டத்தை ஆப்ஷனில் எடுக்கலாம். ஒருவேளை அமேசான் பிரைம் சந்தா வேண்டுமானால், ஒரேவொரு திட்டம் உள்ளது.

ஜியோ ரூ. 1029 திட்ட விவரங்கள் (Jio Rs. 1029 Plan Details): இந்த ஜியோ திட்டத்துக்கும் 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இந்த நாட்களில் அமேசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) சந்தா கொடுக்கப்படும். நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டா கொடுக்கப்படும். மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையும் இந்த திட்டத்துக்கு கிடைக்கும்.

மற்ற சலுகைகள் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. ஆகவே, ஜியோஹாட்ஸ்டார் மொபைல் / டிவி சந்தா, ஜியோ ஏஐ கிளவுட் சந்தா, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி & ரோமிங் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 100 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்ட சலுகைகளை இந்த திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, 84 நாட்களுக்கு நெட்பிளிக்ஸ் அல்லது பிரைம் வீடியோ வேண்டுமானால், ஆப்ஷனாக எடுக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1799 Plan 3GB Daily Data 84 Days Validity Voice Calls Check Netflix Basic Subscription Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X