Home
News

இதுக்கு மேல இல்ல.. Jio SIM கார்டு இருக்கா.. 300 ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. 500 ஜிபிக்கு டேட்டோ ரோலோவர்!

ஜியோ நிறுவனத்தின் போஸ்ட்பெய்ட் சிம் கார்டுகளை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு அதிகப்பட்ச விலை கொண்ட திட்டமாக ஜியோ ரூ.1549 போஸ்ட்பெய்ட் திட்டம் இருக்கிறது. இந்த திட்டத்தில் இல்லாத சலுகைகளே கிடையாது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள், டேட்டா, ஓடிடி ஆப்கள், ஏஐ சந்தா உள்ளிட்ட ஏகப்பட்ட சலுகைகள் கிடைக்கின்றன.

ஜியோ ரூ.1549 போஸ்ட்பெய்ட் திட்டம் (Jio Rs 1549 Postpaid Plan): இந்த திட்டத்தின் கீழ் கஸ்டமர்களுக்கு மாதம் 300 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், 500 ஜிபி வரையில் டேட்டா ரோல்ஓவர் (Data Rollover) சலுகை கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது, பயன்படுத்தாத டேட்டாவை அடுத்த மாதத்தில் பயன்படுத்தி கொள்ள முடியும்.

இதுக்கு மேல இல்ல.. Jio SIM கார்டு இருக்கா.. 300 ஜிபி டேட்டா.. வாய்ஸ்!

மேலும், தகுதியுள்ள கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) சலுகை கொடுக்கப்பட்டு இருக்கிறது. தினசரி 100 எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD), ரோமிங் வாய்ஸ் கால்களை (Roaming Voice Calls) செய்து கொள்ளலாம்.

மேலும், 300 ஜிபி டேட்டா மாதத்துக்கு முன்னதாகவே தீர்ந்துவிட்டால், கூடுதலாக 1 ஜிபிக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படும். ஓடிடி ஆப்களும் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கின்றன. ஆகவே, நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) மற்றும் அமோசான் பிரைம் லைட் (Amazon Prime Lite) ஆகிய பிரீமியம் ஓடிடி ஆப்களின் சந்தாவை இந்த திட்டம் கொடுக்கிறது.

இதுபோக ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தா (JioHotstar Mobile Subscription) கொடுக்கப்படுகிறது. இதில் நெட்பிளிக்ஸ் சந்தா ஒரு மாதத்துக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால், ஜியோஹாட்ஸ்டார் மொபைல் சந்தாவை 3 மாதங்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். அதேபோல அமேசான் பிரைம் லைட் சந்தாவை 2 வருடங்களுக்கு கஸ்டமர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ ஏஐ கிளவுட் (Jio AI Cloud) சலுகைகளையும் இந்த திட்டம் கொடுத்துள்ளது. இதில் ஜியோ டிவியில் இலவச கன்டென்ட்களை மட்டுமே பார்த்து கொள்ள முடியும். ஆனால், ஜியோ ஏஐ கிளவுட் சலுகை வழியாக 50 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் சலுகையை பெற்று கொள்ள முடியும். ஜெமினி ப்ரோ (Gemini Pro) சலுகையும் இதில் கிடைக்கிறது.

இந்த சலுகையில் 5000 ஜிபிக்கான கிளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும். நானோ பனானா உள்ளிட்ட பிரீமியம் அணுகல்களும் கொடுக்கப்படும். இந்த சலுகைகள் எல்லாம் போக இன்டர்நேஷ்னல் வாய்ஸ் கால்கள் மற்றும் டேட்டா சலுகையை இந்த ஜியோ ரூ.1549 போஸ்ட்பெய்ட் திட்டம் கொடுத்துள்ளது. ஆகவே, யுஎஸ்ஏ மற்றும் யுஏஇ நாட்களுக்கு ரோமிங் கிடைக்கும்.

யுஎஸ்ஏ (USA) நாடுகளுக்கு 500 நிமிடங்களுக்கு கால்கள் கிடைக்கும். இதில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் கால்கள் அடங்கும். 5 ஜிபி டேட்டாவை பெற்று கொள்ளலாம். அதேபோல யுஏஇ (UAE) நாடுகளுக்கு 300 நிமிடங்களுக்கு வாய்ஸ் கால்கள் கிடைக்கும். இதில் இன்கம்மிங் மற்றும் அவுட்கோயிங் வாய்ஸ் கால்கள் அடங்கும். 1 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது.

இவ்வளவு சலுகைகளும் இந்த ஒரே திட்டத்தில் கிடைக்கின்றன. இதுவொரு தனிநபர் திட்டமாக இருக்கிறது. ஆகவே, ஃபேமிலி சிம் கார்டுகளை இணைக்க முடியாது. அதேபோல ஜியோ போஸ்ட்பெய்ட் திட்டங்களிலேயே அதிக விலை கொண்ட திட்டமாகவும் இது இருக்கிறது. இதற்கு மேல் விலை கொண்ட திட்டங்கள் கிடையாது.

Best Mobiles in India

English summary
Jio Rs 1549 Postpaid Plan With 300GB Data 500GB Data Rollover Unlimited Voice Check Individual Plan
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X