Home
News

லட்டு மாதிரி ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.366 மட்டும்.. 84 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்.. நெட்பிளிக்ஸ் சந்தா!

ஜியோ (Jio) வாடிக்கையாளர்களுக்கு 2 ப்ரீபெய்ட் திட்டங்களில் (Prepaid Plan) அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமல்லாமல், நெட்பிளிக்ஸ் சந்தாவும் (Netflix Subscription) கிடைக்கிறது. இந்த திட்டங்களின் ஆரம்ப விலை மாதாந்திரம் ரூ.366ஆக இருக்கிறது. இதுகுறித்த விவரம் இதோ.

ஜியோ ரூ 1499 திட்ட விவரங்கள் (Jio Rs 1499 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் பேசிக் சந்தா (Netflix Basic) கிடைக்கிறது. இந்த சந்தாவை 84 நாட்களுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data), வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்களின் (Jio Apps) சந்தா கிடைக்கிறது.

லட்டு மாதிரி ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.366 மட்டும்.. 84 நாட்கள் சேவை!

ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) மற்றும் தினசரிக்கு 100 எஸ்எம்எஸ்களை செய்து கொள்ளலாம். அதேபோல தினசரி டேட்டா சலுகையும் (Daily Data) கொடுக்கப்படுகிறது.

3 ஜிபி டேட்டாவை நாள்தோறும் பயன்படுத்தலாம். இந்த டேட்டாவுக்கு பிறகும் 64 கேபிபிஎஸ் வேகத்தில் டேட்டா சேவை கிடைக்கிறது. இதுபோக ஜியோ 5ஜி சேவை கிடைக்கும் நகரங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேவையை இந்த ப்ரீபெய்ட் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் பெற்று கொள்ளலாம்.

ஆகவே, மொத்தமாக 252 ஜிபி டேட்டா மற்றும் 5ஜி டேட்டா சலுகை கிடைக்கிறது. இந்த நெட்பிளிக்ஸ் திட்டத்துக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கிறது. இதற்கு மாதம் செலவாகும் தொகையை கணக்கிட்டால், ரூ.499ஆக இருக்கிறது. நெட்பிளிக்ஸ், 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் வேண்டுமானால், இந்த திட்டம் நல்ல தேர்வாகும்.

லட்டு மாதிரி ரீசார்ஜ்.. மாதாந்திரம் ரூ.366 மட்டும்.. 84 நாட்கள் சேவை!

ஜியோ ரூ 1099 திட்ட விவரங்கள் (Jio Rs 1099 Plan Details): இந்த ப்ரீபெய்ட் திட்டமானது, முந்தைய திட்டத்தை விட டேட்டாவில் மட்டுமே கம்மியான சலுகைகளை கொண்டிருக்கிறது. மற்றபடி ஓடிடி (OTT), வாய்ஸ் கால்கள் (Voice Calls), எஸ்எம்எஸ் (SMS) மற்றும் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சலுகையில் பட்டையை கிளப்புகிறது.

நெட்பிளிக்ஸ் சந்தாவுடன் மலிவான விலையில் ஜியோ திட்டம் வேண்டுமானால், இந்த திட்டம் மட்டுமே ஆரம்பமாக இருக்கிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தை ரீசார்ஜ் செய்த பிறகு முந்தைய திட்டத்தை போலவே, அன்லிமிடெட் லோக்கல், எஸ்டிடி மற்றும் ரோமிங் கால்களை செய்து கொள்ள முடியும்.

அதேபோல தினசரிக்கு 100 எஸ்எம்எஸ் சலுகையும் பொருந்தும். மேலும், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா வீதம் மொத்தமாக 168 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். அதேபோல 64 கேபிபிஎஸ் வேக டேட்டா சலுகையும் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் கிடைக்கிறது. மேலும், அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை பெறலாம்.

ஜியோ சினிமா மற்றும் ஜியோ டிவி ஆப்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. அதேபோல ஜியோ கிளவுட் (JioCloud) சந்தாவும் கிடைக்கிறது. 84 நாட்களுக்கு வேலிடிட்டி வருக்கிறது. ஆகவே, இந்த திட்டத்தில் கொடுக்கப்படும் நெட்பிளிக்ஸ் மொபைல் (Netflix Mobile) சந்தாவை 84 நாட்களுக்கு பயன்படுத்தலாம்.

முன்போ சொன்னதை போல இந்த திட்டத்துக்கு மாதாந்திரம் ரூ.366 மட்டுமே தேவைப்படுகிறது. ஆகவே, நெட்பிளிக்ஸ் சாந்தாவுடன் 3 மாதங்களுக்கு நல்ல டேட்டா பேக்கப், அன்லிமிடெட் கால்கள் மற்றும் 5ஜி டேட்டா சலுகையை வேண்டும் ஜியோ வாடிக்கையாளர்கள் இந்த 2 ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1099 Plan Offers With Netflix Subscription, 84 Days Validity, 2GB Data, Unlimited Voice Calls
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X