Home
News

ஒரே திட்டம்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 1 இல்ல.. 2 ஓடிடி சந்தா.. வாய்ஸ் கால்.. 2 ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் 5ஜி!

ஒரே திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள் (Unlimited Voice Calls), 2 ஜிபி தினசரி டேட்டா (2GB Daily Data), 100 எஸ்எம்எஸ்கள் மட்டுமல்லாமல், சோனிலிவ் (SonyLIV) மற்றும் ஜீ5 (ZEE5) ஆகிய 2 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் ஜியோ (Jio) நிறுவனம் கொடுக்கிறது. இதேபோல சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தா கிடைக்கும் 2 ப்ரீபெய்ட் திட்டங்களின் (Prepaid Plan) முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

ஜியோ ரூ 1049 ப்ரீபெய்ட் திட்டம் மற்றும் ஜியோ ரூ 445 ப்ரீபெய்ட் திட்டம் ஆகியவற்றில் சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆகிய 2 ஓடிடி ஆப்களின் சந்தாவையும் பெற்று கொள்ளலாம். அதிலும் ரூ 445 திட்டத்தில் கூடுதலாக பல்வேறு ஓடிடி ஆப்களின் சந்தாவை பெற்று கொள்ள முடியும். இந்த 2 திட்டங்களின் விவரங்களை பார்த்துவிட்டு, உங்களுக்கு எந்த ப்ரீபெய்ட் திட்டம் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

ஒரே திட்டம்.. 84 நாட்கள் வேலிடிட்டி.. 1 இல்ல.. 2 ஓடிடி சந்தா.. வாய்ஸ்!

ஜியோ ரூ 1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வாய்ஸ் கால்கள், டேட்டா, எஸ்எம்எஸ் மற்றும் ஓடிடி ஆப்களின் சலுகை கிடைக்கும். இதுபோக அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் (Unlimited 5G Data) கொடுக்கப்படும். ஆகவே, இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் கஸ்டமர்கள் 84 நாட்கள் முழுவதும் அன்லிமிடெட் வாய்ஸ் கால்களை செய்து கொள்ளலாம்.

தினசரிக்கு 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்தலாம், கூடவே 64 கேபிபிஎஸ் போஸ்ட் டேட்டாவும் (Post Data) ஜியோ கஸ்டமர்களுக்கு கிடைக்கிறது. இந்த டேட்டா சலுகைகள் போக அன்லிமிடெ் 5ஜி டேட்டாவும் வருகிறது. டேட்டாவை போலவே தினசரி வரம்பில் உங்களுக்கு 100 எஸ்எம்எஸ்கள் செய்து கொள்ள கிடைக்கும். இதற்கு அடுத்து சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆகிய ஓடிடி ஆப்களின் சந்தா கஸ்டமர்களுக்கு கொடுக்கப்படுகிறது.

இந்த ஓடிடி ஆப்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் இல்லாமல் கிடைக்கும் ஜியோ டிவி (Jio TV) மற்றும் ஜியோ சினிமா (Jio Cinema) ஆகிய ஆப்களையும் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், சோனிலிவ் மற்றும் ஜீ5 ஆப்களை மொபைலில் மட்டுமே பயன்படுத்த முடியும். இப்போது, கூடுதல் ஓடிடி ஆப்களுடன் கிடைக்கும் ரூ 445 ப்ரீபெய்ட் திட்டத்தின் விவரங்களை பார்ப்போம். இதற்கு குறைவாக வேலிடிட்டி கிடைக்கிறது.

ஜியோ ரூ 1049 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1049 Prepaid Plan): இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் சோனிலிவ் மற்றும் ஜீ5 சந்தாவுக்கு அடுத்தபடியாக ஜியோ சினிமா பிரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட்ஸ் பிளே (Lionsgates Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (Sun NXT), கான்ச்சா லங்கா (Kanchha Lannka) ஆகிய ஆப்களின் சந்தா கிடைக்கிறது. மேலும், பிளாட்மராத்தி (Planet Marathi) மற்றும் சாவ்பால் (Chaupal) இருக்கிறது.

இதுபோக ஹோய்சோய் (Hoichoi), ஃபேன்கோட் (FanCode) மற்றும் ஜியோ டிவி (Jio TV) ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படுகிறது. டேட்டா, வாய்ஸ் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ் சலுகைகளை பார்க்கையில், முந்தைய திட்டத்தை போலவே இருக்கின்றன. ஆகவே, 28 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், நாளொன்றுக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ்களை செய்யலாம். அன்லிமிடெட் 5ஜி கிடைக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Rs 1049 Plan With Unlimited Voice Calls 2GB Data 84 Days Validity SonyLIV ZEE5 Subscriptions
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X