Home
News

அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்.!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது, புதிய பிளானை அறிவித்துள்ளது. இந்த பிளான் ரூ.102க்கு கிடைக்கின்றது. இதில் ஒரு நாளைக்கு நாம் 100 எஸ்எம்எஸ்கள், அளவில்லா வாய்ஸ் கால்களையும், ஒரு நாளைனக்கு 0.5ஜிபி அல்லத

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தற்போது, புதிய பிளானை அறிவித்துள்ளது. இந்த பிளான் ரூ.102க்கு கிடைக்கின்றது. இதில் ஒரு நாளைக்கு நாம் 100 எஸ்எம்எஸ்கள், அளவில்லா வாய்ஸ் கால்களையும், ஒரு நாளைனக்கு 0.5ஜிபி அல்லது 500 எம்பிபிஎஸ் உயர் வேகத்தில் நாம் டேட்டாவை உபயோகபடுத்த முடியும்.

அன்லிமிடெட் வாய்ஸ் கால், டேட்டாவுடன் ரூ.102க்கு ஜியோவின் புதிய பிளான்!

இந்த பிளானையும் அறிவித்து தடால் அடியாக ஜியோ புதிய உச்சம் தொட்டுள்ளது. இது மற்ற நிறுவன ஆப்ரேட்டகளையும் இது அதிர்ச்சியடை செய்துள்ளது. இது ஜியோ வாடிக்கையாளர்களுக்கு படு குஷியையை ஏற்படுத்தியுள்ளது.

அமர்நாத் யாத்திரைக்காக பிளான்:

அமர்நாத் யாத்திரைக்காக பிளான்:

அமர்நாத் யாத்ரிகர்களுக்காக ரூ.102 ஜியோ ப்ரீபெய்டு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் அளவில்லா வாய்ஸ் கால்கள், 0.5ஜிபி அல்லது 500 எம்பி அதிவேக டேட்டாவை கொண்டு வருகின்றது. இதை 7 நாள் வேலிடிட்டியுடன் பெற முடியும்.

ஜியோ ரூ142 ரீசார்ஜ்:

ஜியோ ரூ142 ரீசார்ஜ்:

ரிலையன்ஸ் ஜியோ 102 ப்ரீபெய்ட் திட்டம் ரூ.98 திட்டத்ல் வழங்கும் 2ஜிபி டேட்டாவையும் , அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ்கள் 28 நாட்களுக்கு வழங்குகின்றது. இதில் கூடுதலாக ரூ.142 ப்ரீபெய்ட் திட்டத்தில், 1.5ஜிபி டேட்டாவையும் உயர்வேகத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், 300 எஸ்எம்எஸ்கள் உள்ளிட்டவைகளை 28 நாட்களுக்கு பெற முடியும்.

அமர்நாத் பிளான்:

அமர்நாத் பிளான்:

ரூ.102 பிளான் ப்ரீபெய்ட் திட்டத்தில், அமர்நாத் யாத்திரை செல்வோர்களுக்காக பிரத்யேகமாக இந்த பிளான் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிளான் ஜியா பிரைம் உறுப்பினர்களுக்கு பொருந்தாது. என்பதால் இது ஜியோ பயன்பாடுகளு;கான அணுகலை கொண்டிரக்கவில்லை. மேலும் ஜம்மு கா, கம்மு-காஷ்மீருக்கு வருகை தரும் ஜீயோ ப்ரீபெய்ட் சந்தார்கள் புதிய உள்ளூர் இணைப்பை வாங்குவதன் மூலம் சமீபத்திய திய திட்டத்தை தேர்வு செய்யலாம்.

அமர்நாத் யாத்திரை சிறப்பு:

அமர்நாத் யாத்திரை சிறப்பு:

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.102 திட்டம் ப்ரீபெய்ட் திட்ட வாடிக்கையாளர்களுக்காக அமர்நாத் யாத்திரை முடியும் வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று ஜியோ அறிவித்துள்ளது. இதை ஜம்மு-காஷ்மீர் பிராந்தியத்தில் முழுமையாக கிடைக்கும்.

புதிய விதிமுறைகள்:

புதிய விதிமுறைகள்:

ரூ.102 ப்ரீபெய்ட் திட்டத்தின் நிச்சயமகா அமர்நாத் யாத்திரை யாத்ரீகர்களுக்கு உதவும். ஆனால் அதே நேரத்தில் ஜம்மு-காஷ்மீரை அடையும் சுற்றுலா பயணிகள் இந்த திட்டத்தில் முழு பலனையும் அடைவார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. நாட்டின் பிற பகுதிகளை சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் வசதிகளும் கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

Best Mobiles in India

English summary
Jio Rs.102 Prepaid Plan Launched Specifically for Amarnath Yatra Pilgrims : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X