Home
News

மலிவு ரூ.49 முதல் தெறிக்கவிடும் ஜியோவின் டாப் 5 ரீசார்ஜ் பிளான்கள்.!

மலிவான விலையில் ஜியோ நிறுவனம் 4ஜியில் இணையம், வாய்ஸ்கால், இலவச ரோமிங், காலர் டியூன், மிஸ்டுகால் அலர்ட் உள்ளிட்ட சேவைகைளை வழங்கி வருகின்றது. இந்த நிறுவனம் குறைந்தபட்சமாக ரூ.49 முதல் தனது சேவையை வழங

மலிவான விலையில் ஜியோ நிறுவனம் 4ஜியில் இணையம், வாய்ஸ்கால், இலவச ரோமிங், காலர் டியூன், மிஸ்டுகால் அலர்ட் உள்ளிட்ட சேவைகைளை வழங்கி வருகின்றது.

மலிவு ரூ.49 முதல் தெறிக்கவிடும் ஜியோவின் டாப் 5 ரீசார்ஜ் பிளான்கள்.!

இந்த நிறுவனம் குறைந்தபட்சமாக ரூ.49 முதல் தனது சேவையை வழங்கிய வருகின்றது. இந்த நிறுவனம் அறிவித்துள்ள 5 ரீசார்ஜ் பிளான்களை பார்ப்போம்.

மற்ற நிறுவனங்களை காட்டிலும் ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் அதிக நன்மையை விளைவிக்க கூடியதாக இருக்கின்றது.

1 ரூ.49 பிளான்:

1 ரூ.49 பிளான்:

* 28 நாட்களுக்கு 1 ஜிபி டேட்டா.
* அதிவேக இண்டர்நெட்
* 50 இலவச எஸ்எம்எஸ்
* அன்லிமிட்டட் இலவச குரல் அழைப்புகள்.
* இலவச ரோமிங்.
*காலர் டியூன்
*மிஸ்டுகால் அலர்ட்.

2 ரூ.99 பிளான்:

2 ரூ.99 பிளான்:

* 28 நாட்களுக்குத் தினமும் 0.5 ஜிபி டேட்டா
* 300 இலவச எஸ்எம்எஸ்
* அன்லிமிட்டட் இலவச குரல் அழைப்புகள்.
* இலவச ரோமிங்.
*காலர் டியூன்
*மிஸ்டுகால் அலர்ட்.

3.  ரூ.153 பிளான்:

3. ரூ.153 பிளான்:

*28 நாட்களுக்குத் தினமும் 1.5 ஜிபி டேட்டா.
*100 எஸ்எம்எஸ்
* அன்லிமிட்டட் இலவச குரல் அழைப்புகள்.
* இலவச ரோமிங்.
*காலர் டியூன்
*மிஸ்டுகால் அலர்ட்.

4. ரூ.297 பிளான்:

4. ரூ.297 பிளான்:

* 84 நாட்களுக்குத் தினமும் 0.5 ஜிபி என 42 ஜிபி டேட்டா.
* 300 எஸ்எம்எஸ்,
* அன்மிலிட்டட் இலவச குரல் அழைப்புகள்.
* ஜியோ செயலிகள் பயன்படுத்தும் சேவை .
* இலவச ரோமிங்.
*காலர் டியூன்
*மிஸ்டுகால் அலர்ட்.

5. ரூ.594 பிளான்:

5. ரூ.594 பிளான்:

*168 நாட்களுக்குத் தினம் 0.5 ஜிபி என 84 ஜிபி டேட்டா
* 300 எஸ்எம்எஸ்
* அன்மிலிட்டட் இலவச குரல் அழைப்புகள்.
* ஜியோ செயலிகள் பயன்படுத்தும் சேவை.
* இலவச ரோமிங்.
*காலர் டியூன்
*மிஸ்டுகால் அலர்ட்.

Best Mobiles in India

English summary
jio recharge plans data benefits prices and other details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X