Home
News

ரூ.200-க்கு குறைவா இத்தனை திட்டங்கள் இருக்கா: ஜியோ வாடிக்கையாளர்களே!

ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளோடு திட்டத்தை அறிவித்து வருகிறது. இதில் ரூ.200-க்கு குறைவாக உள்ள ரீசார்ஜ் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா

குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா

தொலைத்தொடர்புத் துறையில் ஜியோ அறிமுகத்திற்கு பிறகு பிற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆட்டம் கண்டு வருகின்றன. மலிவு விலையில் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல்வேறு திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகிறது. ஜியோ குறைந்த கட்டணத்தில் அதிக டேட்டா மற்றும் இலவச குரலழைப்புகளை நிறுவனம் வழங்குகிறது.

ரூ.200-க்கு குறைவான திட்டங்கள்

ரூ.200-க்கு குறைவான திட்டங்கள்

ரிலையன்ஸ் ஜியோ பல்வேறு விலையில் திட்டங்களை அறிமுகப்படுத்தி தங்களை வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதன்படி ஜியோ வழங்கும் ரூ.200-க்கு குறைவான திட்டங்கள் குறித்து பார்க்கலாம். ரூ.98, ரூ.129, ரூ.149 மற்றும் ரூ.199 என்ற விலையில் நான்கு திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.

ஜியோவின் ரூ 98 திட்டம்

ஜியோவின் ரூ 98 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ ரூ.98 விலையில் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. இந்த திட்டமானது 28 நாட்கள் செல்லுபடியாகும், இந்த திட்டம் செல்லுபடியாகும் மொத்த காலத்திற்கும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரலழைப்பு பிற நிறுவன அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.

ஜியோ ரூ.129 திட்டம்

ஜியோ ரூ.129 திட்டம்

ஜியோ ரூ.129-க்கு வழங்கும் திட்டத்தில் வாடிக்கையாள்களுக்கு 28 நாட்கள் செல்லுபடியாகும் வரையிலான சலுகைகளை வழங்குகிறது. இந்த திட்டம் குறைந்த விலையில் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சலுகையை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரலழைப்புகளும், பிற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு 1000 நிமிட குரல் அழைப்புகளையும் வழங்குகிறது.

ஜியோ ரூ.149 திட்டம்

ஜியோ ரூ.149 திட்டம்

ஜியோ ரூ.149 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி டேட்டா சலுகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 24 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டம் ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரலழைப்பு பிற நிறுவன அழைப்புகளுக்கு 300 நிமிடங்களும் வழங்குப்படுகிறது. இந்த திட்டத்தில் வாடிக்கையாளருக்கு தினசரி 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.199 திட்டம்

ஜியோ ரூ.199 திட்டம்

ஜியோ ரூ.199 ரீசார்ஜ் திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டாவை நிறுவனம் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், ஜியோ டூ ஜியோ வரம்பற்ற குரல் அழைப்புகளும் பிற நிறுவன அழைப்புகளுக்கு 1000 நிமிடங்களும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 எஸ்எம்எஸ்களும் வழங்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Jio Recharge Plans Available Under Rs.200., Here the Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X