Home
News

அட்ராசக்க.. பட்ஜெட்ல 14 OTT சந்தா.. தினமும் 2GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அள்ளி தரும் ஜியோ..

ஏர்டெல் நிறுவனத்தை விட அதிக டேட்டா மற்றும் ஓடிடி நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். குறிப்பாக மலிவு விலையில் அதிக ஓடிடி தளங்களின் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் ஜியோ நிறுவனத்திடம் மட்டுமே உள்ளது.

எனவே தான் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்களை அதிக மக்கள் தேர்வு செய்கின்றனர். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.பட்ஜெட் விலையில் ஜியோ நிறுவனத்திடம் Premium OTT தளங்களின் சந்தா வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்கள் உள்ளன. இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களின் பட்டியலைப் பார்க்கலாம்.

அட்ராசக்க.. பட்ஜெட்ல 14 OTT சந்தா.. அள்ளி தரும் ஜியோ..

ஜியோ ரூ.148 ப்ரீபெய்ட் திட்டம் ( Jio Rs 148 Recharge Plan) ஆனது டேட்டா பேக் என்று அழைக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் 10ஜிபி டேட்டா மொத்தமாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். குறிப்பாக இந்த திட்டத்தை நீங்கள் ரீசார்ஜ் செய்வதற்கு உங்களிடம் ஒரு ஆக்டிவ் ப்ரீபெய்ட் பிளான் (Active Prepaid Plan) இருக்க வேண்டும்.

குறிப்பாக ஜியோ ரூ.148 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lanka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாபல் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC On) மற்றும் ஹோசொய் (Hoichoi) ஆகிய ஓடிடி தளங்களுக்கான சந்தா கிடைக்கும்.

ஜியோ வழங்கும் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 398 Recharge Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். எனவே இந்த திட்டம் மொத்தமாக 56ஜிபி டேட்டா நன்மையை வழங்கும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கும்.

இந்த ஜியோ ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lanka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாபல் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC On) மற்றும் ஹோசொய் (Hoichoi) ஆகிய ஓடிடி தளங்களுக்கான சந்தா கிடைக்கும். இதுதவிர ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி அணுகல் வழங்கும் இந்த திட்டம்.

ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 1198 Recharge Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 84 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 168ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டம். ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி அணுகல் வழங்கும் ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம் .

பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lanka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாபல் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC On) மற்றும் ஹோசொய் (Hoichoi) ஆகிய ஓடிடி தளங்களில் சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.1198 ப்ரீபெய்ட் திட்டம்.

அட்ராசக்க.. பட்ஜெட்ல 14 OTT சந்தா.. அள்ளி தரும் ஜியோ..

ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் ( Jio Rs 4498 Recharge Plan) தினமும் 2ஜிபி டேட்டாவை வழங்கும். குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது இந்த திட்டம். எனவே இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் மொத்தம் 730ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100எஸ்எம்எஸ் வழங்கும் இந்த திட்டம். ஜியோ கிளவுட் மற்றும் ஜியோ டிவி அணுகல் வழங்கும் ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம் .

பிரைம் வீடியோ மொபைல் (Prime Video Mobile), டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (Disney+ Hotstar), சோனிலைவ் (SonyLIV), ஜீ5 (ZEE5), ஜியோசினிமா ப்ரீமியம் (JioCinema Premium), லயன்ஸ்கேட் பிளே (Lionsgate Play), டிஸ்கவரி பிளஸ் (Discovery+), சன்நெக்ஸ்ட் (SunNXT), கான்ச்சா லங்கா (Kanchha Lanka), பிளானட் மராத்தி (Planet Marathi), சாபல் (Chaupal), டாக்குபே (DocuBay), எபிக் ஆன் (EPIC On) மற்றும் ஹோசொய் (Hoichoi) ஆகிய ஓடிடி தளங்களில் சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.4498 ப்ரீபெய்ட் திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Recharge Plans 2024 with Premium OTT Plans, Unlimited Calls and More: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X