Home
News

அள்ளித் தரும் ஜியோ.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி.. தினமும் 2ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்..

ஜியோ நிறுவனம் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ப்ரீபெய்ட் திட்டங்களுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனத்தை விட பட்ஜெட் விலையில் அதிக டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ.

அதேபோல் இந்த ஆண்டும் பல அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகம் செய்ய உள்ளது ஜியோ நிறுவனம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது. கம்மி விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

அள்ளித் தரும் ஜியோ.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி..

ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 479 Recharge Plan) ஆனது தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 84ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்குகிறது இந்த திட்டம்.

அதாவது ஜியோ ரூ.479 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கிறது. பின்பு இந்த திட்டம் மூலம் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் (jio Rs 529 Recharge Plan) திட்டத்தில் 56 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். குறிப்பாக இந்த திட்டம் கூட தினமும் 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. அதேபோல் ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாக இலவசமாக வழங்கும் ஜியோவின் ரூ.529 ப்ரீபெய்ட் திட்டம்.

குறிப்பாக ஜியோ ரூ.529 ப்ரீபெய்ட் திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றைப் பயன்படுத்த முடியும். இதுதவிர வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ திட்டம்.

ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் (jio Rs 533 Recharge Plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். எனவே இந்த ரூ.533 ப்ரீபெய்ட் திட்டத்தில் ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு மொத்தமாக 112ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு சலுகைகள் வழங்கும் இந்த திட்டம்

அள்ளித் தரும் ஜியோ.. கம்மி பட்ஜெட்ல 56 நாள் வேலிடிட்டி..

அதன்படி வரம்பற்ற அழைப்பு நன்மைகள் மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் வழங்குகிறது ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம். இதுதவிர ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) ஆகியவற்றை இந்த ஜியோ திட்டம் மூலம் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம் ( jio Rs 589 Recharge Plan) ஆனது ஜியோசாவ்ன் ப்ரோ சந்தாவை (JioSaavn Pro Subscription) இலவசமாக வழங்கும். பின்பு இந்த திட்டத்தில் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். பின்பு வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema) மற்றும் ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது இந்த ஜியோ ரூ.589 திட்டம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Recharge Plans 2024 with 56 Days Validity, Unlimited Calls and More: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X