ஜியோ அன்லிமிட்டெட் சேவைப் பெறும் புதிய நிறுவனம், நீங்க ரெடியா.?

By Meganathan
|

இந்தியாவின் தொலைத்தொடர்பு நிறுவனங்களைப் பீதியில் ஆழ்த்தியதோடு வாடிக்கைாயளர்களுக்கு மலிவு விலையில் 4ஜி சேவையை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ஜியோ சேவை மற்றொரு புதிய நிறுவனத்தின் கருவிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதையும் பாருங்கள் : ரிலையன்ஸ் ஜியோ மற்றும் லைஃப் ஸ்மார்ட்போன் ரூ.199 மட்டுமே??

சாம்சங், ஆப்பிள் மற்றும் எல்ஜி நிறுவனங்களைத் தொடர்ந்து பானாசோனிக் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் கருவிகளுக்கும் ஜியோ சேவையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பானாசோனிக் நிறுவனம் இத்தகவலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரீவியூ

பிரீவியூ

பானாசோனிக் மற்றும் ஜியோ நிறுவனங்களின் ஒப்பந்தத்தின் படி பானாசோனிக் ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களும் ஜியோ பிரீவியூ சேவையினை பயன்படுத்த முடியும்.

ஆப்ஸ்

ஆப்ஸ்

இதனால் ஜியோ ஆப்ஸ் அனைத்தும் பானாசோனிக் கருவிகளில் பயன்படுத்தலாம். இதில் அன்-லிமிட்டெட் இண்டர்நெட் மற்றும் வாய்ஸ் கால் அம்சமும் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சேவை

சேவை

மற்ற கருவிகளில் வழங்கப்படுவதைப் போன்றே பானாசோனிக் கருவிகளை பயன்படுத்துவோரும் மைஜியோ செயலியினை டவுன்லோடு செய்து ஜியோ சேவையினை பயன்படுத்தத் துவங்கலாம்.

நிறுவனம்

நிறுவனம்

அனைத்து ரகங்களிலும் எல்டிஇ கருவிகளை முதன் முதலில் அறிமுகம் செய்தது பானாசோனிக் நிறுவனம் தான் என அந்நிறுவனத்தின் பங்கஜ் ரானா தெரிவித்தார்.

சேவை

சேவை

வாடிக்கையாளர் நலன் கருதி அவர்களுக்குத் தேவையான அனைத்துச் சலுகைகளையும் வழங்க பானாசோனிக் நிறுவனம் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் பாருங்கள்

இதையும் பாருங்கள்

பெரும்பாலான 4ஜி கருவிகளுக்கு ஜியோ சிம் விநியோகம்.!?

சாம்சங் போனுடன் இலவச ஜியோ சிம் பெறுவது எப்படி?

இலவச ஜியோ சிம், 4ஜி அன்லிமிட்டட் டேட்டா பெறும் டாப் 10 சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!!

Best Mobiles in India

English summary
Jio Preview Offer now extended for Panasonic devices Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X