Home
News

ஒரே Jio ரீசார்ஜ்.. தினமும் 2.5ஜிபி டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. அதிக வேலிடிட்டி தரும் சூப்பர் திட்டங்கள்..

ஏர்டெல் நிறுவனத்துக்குப் போட்டி கொடுக்கும் வகையில் அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கி வருகிறது ஜியோ. குறிப்பாக ஜியோ (Jio) தனது ப்ரீபெய்ட் திட்டங்களில் அதிக டேட்டா மற்றும் கூடுதல் சலுகைகள் வழங்குகிறது. எனவே தான் ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்களை விட ஜியோ திட்டங்களில் ரீசார்ஜ் செய்ய பயனர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது அதிக நாள் வேலிடிட்டி மற்றும் அதிக டேட்டா தரும் மூன்று அசத்தலான ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இங்கே அந்த மூன்று திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைச் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

ஒரே Jio ரீசார்ஜ்.. அதிக வேலிடிட்டி தரும் சூப்பர் திட்டங்கள்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 2025 prepaid plan) தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. 200 நாட்கள் இந்த வேலிடிட்டி திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 500ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ ரூ.2025 ப்ரீபெய்ட் திட்டத்தில் கொடுக்கப்படுகிறது. தினமும் 100 எஸ்எம்எஸ், ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.2025 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த திட்டத்தை தேர்வு செய்தால் ஆன்லைன் ஷாப்பிங், ஃபுட் ஆர்டர், டிக்கெட் புக்கிங்கிங் போன்றவற்றில் குறிப்பிட்ட சலுகைகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3599 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டம் மூலம் பெறமுடியும். எனவே இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். அதேபோல் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த ஜியோ திட்டத்தில் கிடைக்கிறது.

மேலும் 100 எஸ்எம்எஸ்,ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3599 ப்ரீபெய்ட்திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ நிறுவனத்தின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio rs 3999 prepaid plan) ஆனது தினசரி 2.5ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக 365 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் கிடைக்கிறது. எனவே நீங்கள் இந்த ஜியோவின் ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டத்தை தேர்வு செய்தால் மொத்தம் 912.5ஜிபி டேட்டா வழங்கப்படும். மேலும் இந்த திட்டத்தில் தினசரி 2.5ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64 Kbps ஆக குறையும்.

ஒரே Jio ரீசார்ஜ்.. அதிக வேலிடிட்டி தரும் சூப்பர் திட்டங்கள்..

அதேபோல் ஃபேன் கோட் (Fan Code) என்கிற தளத்திற்கான இலவச அணுகலை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.3999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை இந்த திட்டத்தில் கொடுக்கப்படுகிறது.

குறிப்பாக தினமும் 100 எஸ்எம்எஸ் இதில் கிடைக்கும். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ சினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), அன்லிமிடெட் 5ஜி டேட்டா (Unlimited 5G Data) ஆகியவற்றை இந்த ஜியோ ரூ.3999 திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans with long term validity: check price and benefits
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X