Home
News

Jio-க்கு பெரிய கும்பிடு.. கம்மி பட்ஜெட்ல 98 நாட்கள் வேலிடிட்டி.. 200GB டேட்டா.. ஓடிடி.. வாய்ஸ் கால்கள்..

ஏர்டெல் (airtel), வோடபோன் ஐடியா (vi) நிறுவனங்களுக்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது ஜியோ நிறுவனம். அதேபோல் ஜியோ நிறுவனம் ரூ.1000-க்கு கீழ் 90 நாட்கள் வேலிடிட்டி, ஓடிடி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது. இங்கே அந்த திட்டங்களின் விலை மற்றும் நன்மைகளைப் பார்க்கலாம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 899 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டம் 90 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது. அதுபோக 20ஜிபி இலவச டேட்டாவும் இந்த திட்டத்தில் கிடைக்கும். எனவே நீங்கள் இந்த திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 200ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Jio-க்கு பெரிய கும்பிடு.. கம்மி பட்ஜெட்ல 98 நாட்கள் வேலிடிட்டி.

குறிப்பாக அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். அதேபோல் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர பல்வேறு அசத்தலான சலுகைகள் இந்த திட்டத்தில் உள்ளன.

அதன்படி 90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது இந்த அசத்தலான ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் இந்த திட்டத்தில் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். பின்பு இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டா தீர்ந்தவுடன் இணைய வேகம் 64கேபிபிஎஸ் ஆக குறைக்கப்படும்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம் (Jio Rs 999 prepaid plan) ஆனது தினமும் 2ஜிபி டேட்டா வழங்குகிறது. அதேபோல் 98 நாட்கள் வேலிடிட்டி இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. எனவே நீங்கள் ஜியோவின் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டத்தைத் தேர்வு செய்தால் மொத்தம் 196ஜிபி டேட்டா கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்த ரூ.999 திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா முடிந்தவுடன் 64கேபிபிஎஸ் வேகத்தில் இணையத்தைப் பயன்படுத்தலாம். மேலும் அன்லிமிடெட் லோக்கல் (Unlimited Local), எஸ்டிடி (STD) மற்றும் ரோமிங் வாய்ஸ் கால்கள் (Roaming Voice Calls) சலுகை வழங்குகிறது இந்த ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம்.

90 நாட்களுக்கு ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) சந்தா வழங்குகிறது ஜியோ ரூ.999 ப்ரீபெய்ட் திட்டம். மேலும் ஜியோ டிவி (JioTV), ஜியோ கிளவுட் (JioCloud) போன்றவற்றை இந்த ஜியோ ரூ.899 ப்ரீபெய்ட் திட்டம் மூலம் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதேபோல் இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

குறிப்பாக ஜியோவின் ரூ.899 மற்றும் ரூ.999 ப்ரீபெய்ட் திட்டங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. எனவே இந்த திட்டங்களில் நம்பி ரீசார்ஜ் செய்யலாம். அதேபோல் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு இறுதியில் தான் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்தியது. அதேபோல் இந்த ஆண்டு இறுதிக்குள் ஏர்டெல் (airtel), ஜியோ (jio) நிறுவனங்கள் ப்ரீபெய்ட் திட்டங்களின் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio prepaid plans under Rs.1000 with validity of more than 90 days: check details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X