Home
News

தினமும் 2ஜிபி டேட்டா.. அன்லிமிடெட் சலுகைகள்.. பட்ஜெட் விலை.. ஜியோவின் மாஸ் காட்டும் பிளான்கள்..

ஏர்டெல் நிறுவனத்திற்குப் போட்டி கொடுக்கும் வகையில் தொடர்ந்து அசத்தலான சலுகைகள் வழங்கி வருகிறது ஜியோ நிறுவனம். மேலும் சமீபத்தில் இந்நிறுவனம் ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஜியோ ஏர்ஃபைபருக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல் ஜியோ நிறுவனம் சமீபத்தில் சில ப்ரீபெய்ட் திட்டங்களை நீக்கிவிட்டு புதிய திட்டங்களையும் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது பட்ஜெட் விலையில் தினமும் 2ஜிபி டேட்டா தரும் ப்ரீபெய்ட் திட்டங்களை வைத்துள்ளது ஜியோ நிறுவனம். இப்போது அந்த ப்ரீபெய்ட் திட்டங்களைப் பார்ப்போம்.

தினமும் 2ஜிபி டேட்டா.. ஜியோவின் மாஸ் காட்டும் பிளான்கள்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர 7ஜிபி போனஸ் டேட்டா வழங்குகிறது ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோ ரூ.249 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 24 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.589 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud), ஜியோசாவன் ப்ரோ (JioSaavn Pro) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.

தினமும் 2ஜிபி டேட்டா.. ஜியோவின் மாஸ் காட்டும் பிளான்கள்..

ஜியோ நிறுவனத்தின் ரூ.719 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும் ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம்.

ஜியோ நிறுவனத்தின் ரூ.749 ப்ரீபெய்ட் திட்டம் தினசரி 2ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. குறிப்பாக இந்த திட்டத்தின் வேலிடிட்டி 90 நாட்கள் ஆகும். அதேபோல் வரம்பற்ற அழைப்பு நன்மைகள், தினசரி 100 எஸ்எம்எஸ் உள்ளிட்ட பல அசத்தலான நன்மைகளை வழங்குகிறது இந்த ஜியோ திட்டம். மேலும்ஜியோடிவி (JioTV), ஜியோசினிமா (JioCinema), ஜியோ கிளவுட் (JioCloud) போன்ற ஜியோ ஆப்ஸ்களுக்கு இலவச அணுகல் வழங்குகிறது இந்த திட்டம். இதுதவிர 14ஜிபி போனஸ் டேட்டா இந்த திட்டத்தில் கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Jio Prepaid Plans that offer 2GB data daily and unlimited offers: check details here : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X